Sunday, April 26

Tag: நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்!

நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்!
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்!

பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் *பினு. டி. ஜான் போஸ்கோ* நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்! ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த *பினு. டி. ஜான் போஸ்கோ* பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பிற்கு முதல் நிலை மதிப்பெண்களுடன் வெற்றிகரமாகப் பயணம் செய்வதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் . இவர் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் ஜி5 நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடர்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணி புரிந்த *பிஜு V டான் போஸ்கோவின்* மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத் தொகுப்பாளரின் மகன் நடிப்பிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வெற்றிப் பாதையில் செல்வதை இயக்குநர்கள்.. இயக்குனர் பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எஸ் .ஆர். பிரபாகரன், யூகி சேது, இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி, ஸ்...