படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை
*“படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை கை ப்பற்றிய கேப்டன் சினி கிரியே ஷன்ஸ் நிறுவனம் !!*
*“படை தலைவன்” திரைப்படத் தை, கேப்டன் சினி கிரியேஷன் ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையர ங்கில் வெளியிடுகிறது !!*
VJ COMBINES தயாரிப்பில், கேப்ட ன் விஜயகாந்த் அவர்களின் மக ன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைக ளின் வாழ்வியல் பின்னணியி ல், அங்கு வாழும் மக்களின் வா ழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளை யரா ஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ் குமார், படத்தொகுப்பு அகமத்
இப்படத்தின் தியேட்டர் விநி யோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளா ர்..
சமீபத்தில் வெளியான இப்படத் தின் டிரெய்லர் மற்றும் பாடல்க ள் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்ற...
