Tuesday, June 23

Tag: புதிய படங்கள் தொடங்க தடை:*

புதிய படங்கள் தொடங்க தடை:*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

புதிய படங்கள் தொடங்க தடை:*

*புதிய படங்கள் தொடங்க தடை: *தயாரிப்பாளர் சங்கத் தலைவர்* *பதவி விலக வேண்டும்!* *முன்னாள் தலைவர் கே ஆர் பரப ரப்பு அறிக்கை !!* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ச ங்கம் மற்றும் தென்னிந்திய திரை ப்பட வர்த்தக சபையின் முன்னா ள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக் கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போ தும் இல்லாத வகையில் பலமு னை தாக்குதலுக்கு உள்ளாகி இரு க்கிறது. படம் எடுப்பதில் தொடங் கி வியாபாரம் ரிலீஸ் கலெக்ஷன் எ ன்று அத்தனையுமே இன்று சவா லாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந் து தீர்வு காண வேண்டிய தயாரி ப்பாளர் சங்கம் நான்கு வருடங்க ளாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில் லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆ டியோ ரைட்ஸ் கியூப் கட்ட ணம் டி க்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட் ட எதையும...