நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
நடிகர் ஆர்யா பிறந்த நாளில் 10 ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வ ழங்கிய “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படக்குழு !!
Drumsticks Productions தயாரிப்பு நிறுவனம், Round Table India மற்றும் ஆர்யாவின் Ryders Team Ja mmy குழு இணைந்து “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படப்பிடிப்பு நடைபெறும் ப குதிகளில் வாழும், 10 ஏழைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆர்யா பிறந்த நாளில் (டிச ம்பர் 11) சைக்கிள் வழங்கியுள்ளது.
https://youtu.be/a-D0fWfj5B4?t=5
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக் கத் தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டி பகு திகளில் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 10 அன்று ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்த...
