Sunday, June 7

Tag: மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்

மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்
AWARD, TAMIL, TAMILNADU

மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள்

மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023 விருதுகள் உணவுத்துறையில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு 'மாதம்பட்டி கோல்டன் லீஃப் 2023' விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ந டிகரும், உணவுத்துறையில் சாதனை படைத்து வருபவருமான மாதம்பட்டி ரங்கராஜ் அதி காரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்துறையில் உணவு துறையும் ஒ ன்று. சுவையான உணவு தயாரித்தல்... சுடச்சுட பரிமாறுதல்... குறைவான நேரத்தில் அதிக மான நபர்களுக்கு தரமான உணவை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தயாரித்து வழ ங்குதல்.. என உணவுத்துறை தனித்தனி பிரிவாக பிரிந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. மெத்த படித்த தனவந்தர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரையில் பசி என்பது இயல் பா ன ஒன்று. மக்களின் பசியை போக்குவதற்காக செயல்படும் இந்த உணவுத் துறையில் ஏ ராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.   இவர்களில் ...