Saturday, May 16

Tag: மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International )

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்  &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்

*மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன்  நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!* அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தி...