Wednesday, August 5

Tag: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.

" காமராஜ் " திரைப்படத்தை நாட்டுடைமையாக்கக் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் " காமராஜ் " திரைப்படத்தின் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை. அன்புடையீர் வணக்கம். இந்நாட்டிற்கு தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள். பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான். திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. ‘காமராஜ்’ திரைப்படத்துக்குப் பின் ‘WELCOME BACK GANDHI’ ‘திருக்குறள்’ போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் ‘காமராஜ்’ திரைப்படத்துக்கான கடனை திரும்பச்செலுத்த உதவவில்லை. அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயண...