Sunday, October 11

Tag: லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல்

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல்
AUDIO/VIDEO ALBUM, PRESS MEET, TAMIL, TAMILNADU

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல்

லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா! Story Culture நிறுவனம் தயாரிப்பில், Saregama India Limited நிறுவன வெளியீட்டில், பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன அமைப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் இசை உலகில் புதுமையான முயற்சியாக உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல், படக்குழு தெரிவித்தபடி, லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் என்ற சிறப்புடன் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாலாஜி மற்றும் மதுமிதா ஜோடியாக நடித்துள்ளனர். பிரபல நடன இயக்குநர் சசி மாஸ்டர் இந்தப் பாடலை இயக்கியதுடன், நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளார். பாடலுக்கு AJ இசையமைத்துள்ளார். பாடலை G.V. பிரகாஷ் மற்றும் ஸ்னேகா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை K.U. கார்த்திக் எழுதிய...