Sunday, April 19

Tag: லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக

லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக

*'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்* *நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் டைட்டில் வெளியீடு* ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் 'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடி...