Wednesday, April 22

Tag: விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

*‘விடுதலை2’ படத்தின் இசை மற் றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!* எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக் குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, ம ஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளி ட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுத லை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது இதன் இசை மற்றும் டிரெய்லர் வெ ளியீட்டு விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மே னன், “’விடுதலை1’ படம் ஒரு மே ஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளி ந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இர ண்டாம் பாகத்தில் வெளியே வந் து நிறைய பேசுகிறார், காதல் செய் கிறார், ஆக்‌ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்பு தமான இசையைக் கொடுத் துள் ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமா றன் மனதில் திரையிட்டு இப்போ து நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிற...