Saturday, January 17

விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

*‘விடுதலை2’ படத்தின் இசை மற் றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக் குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, ம ஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளி ட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுத லை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது

இதன் இசை மற்றும் டிரெய்லர் வெ ளியீட்டு விழா நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மே னன், “’விடுதலை1’ படம் ஒரு மே ஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளி ந்திருந்த லீடர் விஜய்சேதுபதி இர ண்டாம் பாகத்தில் வெளியே வந் து நிறைய பேசுகிறார், காதல் செய் கிறார், ஆக்‌ஷனும் உண்டு. ராஜா சாரின் இசைக்கு நான் இயக்கம் செய்ய ஆசைப்படுகிறேன். அற்பு தமான இசையைக் கொடுத் துள் ளார். நாம் அனைவரும் மறந்து போன ஒரு தலைவர் வெற்றிமா றன் மனதில் திரையிட்டு இப்போ து நம் எல்லோருடனும் உரையாட வருகிறார். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள்.

நடிகர் சேத்தன், “இந்தப் படத்தின் பார்ட்1 பார்த்துவிட்டு என்னைத் திட்டாதவர்களே கிடையாது. அந் தப் பாராட்டு எல்லாம் வெற்றிக்கு தான் சேரும். படம் பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு ராஜா சார் பாராட்டியதை மறக்க மாட்டேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எ ல்லோருக்கும் நன்றியும் வாழ்த்து களும்.

நடிகை பவானி ஸ்ரீ, “’விடுதலை2’ படம் மூலம் உங்கள் அனைவரை யும் மீண்டும் சந்திப்பில் மகிழ்ச்சி. புதுமுகமான என்னை நம்பி தமி ழரசி கதாபாத்திரம் கொடுத்த வெ ற்றி சாருக்கு நன்றி. விஜய்சேது ப தி சார், சூரி சார் மற்றும் இரண் டா ம் பாகத்தில் நடித்திருக்கும் நடி கர் களுக்கும் நன்றி. ராஜா சாரின் இ சையில் வரும் பாடலில் நானும் ஒரு பகுதி என்பதில் மகிழ்ச்சி”

நடிகர் கென் கருணாஸ், “இயக்கு நர் வெற்றிமாறன் சாருக்கு என் மு தல் நன்றி. எனக்கு இந்தப் படம் பெரிய வாய்ப்பு. தயாரிப்பாளர் எ ல்ரெட் குமார் சார் என்னை எப் போதும் பார்த்தாலும் பாசிட்டி வா க பேசுவார். இளையராஜா சார் இ ருக்கும் மேடையில் இருப்பதே எ னக்கு பெருமை. என் வாழ்க் கை யில் சில பேரை சந்தித்தற்காக கட வுளிடம் நன்றி சொல்வேன். அப் படியானவர்களில் விஜய்சேதுபதி சாரும் ஒருவர். படப்பிடிப்பில் நா ங்கள் ஐந்தரை மணிநேரம் எல்லா ம் பேசியிருக்கிறோம். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி. சூரி அண் ண ன் என் வாழ்வில் மிக நெருக்க மா ன ஒருவர். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”

நடிகர் சூரி, “கடந்த 49 வருடங்களாக நம் எல்லோர் வீட்டு விசேஷத்திலும் ராஜா அய்யாதா ன் விழா நாயகன். இசை கடவுள், இசை மருத்துவர் என எல்லா வா ர்த்தைகளுக்கும் அவர் தகுதியா ன வர். அவர் இசையமைக்கும் ப டத்தில் நடித்திருப்பது என் பாக் கியம். விஜய்சேதுபதி சார், ராஜீவ் மேனன் சார், சேத்தன் சார், பவா னி ஸ்ரீ, கென் கருணாஸ் என அ னைவருடனும் நடித்திருப்பது ம கிழ்ச்சி. கென் கருணாஸ் சூப்பரா க ஆக்‌ஷன் செய்திருக்கிறார். தயா ரிப்பாளர் எல்ரெட் சாருக்கு நன்றி. ’விடுதலை1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே, ’விடுதலை2’ படமும் உங்களுக்குப் பிடிக்கும். சேது மாமாவும் மஞ்சு மேமும் சேர் ந்து வசனமே பேசாமல் ஒரு காட் சியில் காதலை வெளிப்படுத்தி யி ருப்பார்கள். சிறப்பான காட்சி அ து! இந்தப் படம் சிறந்த நடிகராக இ ன்னும் உங்களை உயர்த்தும் என நம்புகிறேன். ‘விடுதலை’க்கு முன் ’விடுதலை’க்கு பின் சூரி என என் வாழ்க்கையை பிரிக்கலாம். வெற் றிமாறன் என்ற யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி வாங்கியி ருக்கிறேன். இதுநாள் வரை நான் சினிமாவை பார்த்ததும், சினிமா என்னைப் பார்த்ததும் மாறியிருக் கிறது. என் காமெடியைப் பார்த்து வாழ்த்தியவர்கள் இப்போது நல்ல நடிகனாக என்னைப் பாராட்டுகி றார்கள். ‘கருடன்’, ‘கொட்டுக்கா ளி’ படங்களையும் வாழ்த்தினார்க ள். இதற்கெல்லாம் காரணம் வெற் றிமாறன் சார்தான். நல்ல நினை வுகளை இந்தப் படம் கொடுத்திரு க்கிறது. நன்றி”

நடிகர் விஜய்சேதுபதி, “சூரி மாதிரி யான பெரிய ஹீரோ அவரது படத் தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொ டுத்திருக்கிறார். அற்புதமாக நடித் திருக்கிறார். கென் கருணாஸூக் கு மிகப்பெரிய எதிர்காலம் இருக் கிறது. சேத்தன் சாரின் நடிப்பு என் னை பிரமிக்க வைக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு அவர். அவரைத் தவிர வே று யாரையும் ரீபிளேஸ் செய்ய மு டியாது. ஜாக்கி சாரின் செட் காலத் தைக் கடந்து எங்களை கூட்டி செ ன்று அந்த காலத்தில் வாழ்ந்த அ னுபவத்தைக் கொடுத்தது. பவா னி, தமிழ் சார் அனைவருக்கும் வாழ்த்துகள். உணர்வுகளை இ சையாக மாற்றுபவர் ராஜா சார். அ வரின் இசை மூலம் எனக்கு பேரா னந்தம் கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. அவரது பேச்சும் வாழ்க்கை யில் பல புரிதல்களை எனக்குக் கொடுத்தது. இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இந்தப் படம் உருவாக நாங்கள் உறுது ணையாக இருந்தோம். ஒருநாள் கூட அவர் சோர்ந்து போய் நாங்க ள் பார்த்ததே கிடையாது. தயாரிப் பாளர் எல்ரெட் சார் இந்தப் படத் தைக் கிரீடமாக சுமந்து கொண்டி ருக்கிறார். எல்லோருக்கும் நன்றி”

தயாரிப்பாளர் எல்ரெட் குமார், “’விடுதலை’ பயணம் முடிவது க டினமாக உள்ளது. ஆனாலும், இந் தப் பயணத்திற்கு நன்றி. இந்தப் ப டத்தை முதலில் முடிவு செய்து வைத்திருந்தது வெற்றி சாரும் ரா ஜா சாரும் தான். அவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு வாய் ப்புக் கொடுத்தார்கள். படத்தில் ப ணிபுரிந்த வேல்ராஜ் சார், ஜாக்கி சார், பீட்டர் ஹெய்ன் சார் மற்றும் மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ராஜா சாருடன் அதிகம் உரையாடுவதற் கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடை noத்தது பொக்கிஷம். தமிழ் சினி மாவில் ஒரு பெரிய மாற்றம் நடந் து வருகிறது. ’விடுதலை’ இரண் டு நடிகர்களை இன்னும் மேலே தூ க்கி வைக்கும் என்று நம்புகிறேன். விஜய்சேதுபதி சாருக்கும் சூரி சா ருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த த லைமுறையில் நான் நம்பும் நடி கர்களில் கென்னும் ஒருவர். பவா னி ஸ்ரீ, சேத்தன் சார், ராஜீவ் மேன ன் சார் எல்லோருக்கும் வாழ்த்துக ள். அனைவருக்கும் நன்றி”

இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு ப டம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத் தை மற்றவர்களும் கண்ணை மூ டிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோ ம். கிட்டத்தட்ட நான்கு வருடங்க ள் ஆகிவிட்டது. இத்தனை காலம் இந்த கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையில் பயணித்த குழுவினருக்கு மிக்க நன்றி. பட த்தில் என்னுடைய அசிஸ்டெண் ட் அனைவரும் கோ-கிரியேட்டர் ஸாக உழைத்திருக்கின்றனர். இது போன்ற டீம் கிடைத்தது என் பாக் கியம். இதில் ராஜா சார் உள்ளே வ ந்தது எனக்கு அதிர்ஷ்டம். அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத் து நிமிடம் தாமதமாக அவரைப் பார்க்க சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திரு ப்பார். அவர் எனக்கு பர்சனலாக வும் நிறைய இடம் கொடுத்திருக் கிறார். அதெல்லாம் எனக்கு பெரு மை யான விஷயம். படத்தில் இய க்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவ ர் தெளிவாக இருப்பார். அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இ ருந்து பார்த்தது மகிழ்ச்சி. படத்தி ல் நான்கு பாடல்கள் உண்டு. ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதமாக இ ருக்கும். எட்டு நாள்தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூ ப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகி விட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி. சூரியும் நி றைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நி றைய கற்றிருக்கிறோம். படத்தில் மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கா ல்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால், இப்போது அவருக்கு ப டத்தில் இரண்டு பாடல்கள் உள்ள து. முக்கியமான கதாபாத்திரம் அ வருடையது. என்னுடைய குடும் பம், நண்பர்கள், டீம் எல்லோருக் கும் நன்றி”

இசையமைப்பாளர் இளையரா ஜா, “எல்லாப் படத்தின் இசை வெ ளியீட்டு விழா போல இது நடக்க வில்லை. ‘விடுதலை’ படத்திற்கா க வெற்றிமாறன் எவ்வளவு கஷ்ட ப் mபட்டிருக்கிறார் என்பது எனக் குத் தெரியும். ‘தெனந் தெனமும்’ பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பா டினார். அதன் பிறகு இயக்குநர் எ ன்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் ‘மனசுல’ பா டல் பாடினார். அவர் பெரிய சங்கீ த வித்துவான்.

ராஜீவ் மேனனை பார்த்ததும் நா ன் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒ ளிப்பதிவாளர் என்பதை தெரிந் து கொண்டேன். சிறப்பாக நடித்தி ருக்கிறார் அவர். சேத்தன் நடித்த தைப் பார்த்து நான் பாராட்டி னே ன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆ காயத்தில் புள்ளி வைப்பது மாதி ரி. வெற்றி மாறன் சொல்லுவதை யெல்லாம் கேட்டுஅப்படியே இசை யாக மாற்றினேன். நான் இசைய மைக்கும்போது வெற்றி மாறன் எ ப்போது ரெக்கார்டு செய்து கொ ண்டே இருப்பார். இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல் லை. நிகழ்வுக்கு போவதும் இல் லை. இந்த நிகழ்வில் முன்பே பேசி விட சொன்னார்கள். நான் இருக் கேனு சொன்னேன். எல்லோர் பே சுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” எ ன்றார்.