Saturday, April 25

Tag: வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

MOVIE REVIEW, ONLINE ALL, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

வித்தைக்காரன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”. ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில்,  திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர்  K விஜய் பாண்டி பேசியதாவது.. எங்களின் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். என் முதல் படம் தேஜாவு அதற்கு நல்ல ஆதரவு தந்தீர்கள். அதே போல் இந்த படத்திற்கும் நல்ல  ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் சதீஷ் பேசியதாவது… என் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு ...