17 ஆண்டுகள் கழித்து.. *குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்”
17 ஆண்டுகள் கழித்து..
*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட
திரைக்கதை நூல் வெளியீட்டு விழா*
கடந்த 2019ல் டைரக்டர் ராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட படம்
“*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” !
SPB சரண் தயாரிப்பில் வெளியான இந்த ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’.. இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன். ஏ,.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
டைரக்டர் சேரன் உதவியாளரான ராமகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பாபுலரானது. இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது சிறப்பு வாய்ந்ததாக திரையுலகினர் கருதுகிறார்கள்.
அறம் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்த கண்காட்சி திருவிழாவில் இப்புத்த வெளியீட்டு விழா நடைபெ...
