தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023
தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளிவரும் என ZEE5 அறிவித்துள்ளது
~ பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வரும் தமிழரசன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூத் ஆகியோர் நடித்துள்ளனர் ~
தேசிய அளவில், 12 ஜூன் 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல் யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் மு க்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீன...





