தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’
தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’
’ராயன்’ & ‘புதுப்பேட்டை’ ; தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். தனுஷின் பிறந்தநாளன்று ‘புதுப்பேட்டை’யை ரீ ரிலீஸ் செய்யும் ஏடிஎம் புரொடக்சன்ஸ்
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.
இன்னொரு பக்கம் ...
