Dream House நிறுவனம் தயாரிப்பில், மிரள வைக்கும் புதுமையான
Dream House நிறுவனம் தயாரிப்பில், மிரள வைக்கும் புதுமையான ஹாரர் திரில்லர் தி ரைப் பட ம், இனிதே துவங்கியது !
Dream House நிறுவன தயாரிப்பில், N. ஹாரூன் இயக்கத்தில் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அக ர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ஹாரர் திரைப்படம், படக்குழுவினர் கல ந்து கொ ள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
https://youtu.be/-ifFVBCl8hQ?t=6
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏ ன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்ப வங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹா ரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரை ப்ப டமாக இப்படம் உருவாக உ ள்ளது.
நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்ப டத்தில் நாயகன் பாத்த...
