Friday, August 14

Tag: FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*
ASSOCIATION, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*

*FEFSI புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா* போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய FEFSI நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். *FEFSI நிர்வாகிகள் (2026–2029)* தலைவர்: திரு. R.K. செல்வமணி பொதுச் செயலாளர்: திரு. B.N. சுவாமிநாதன் பொருளாளர்: திரு. S.P. செந்தில்குமார்   துணைத் தலைவர்கள்: திரு. S. அசோக் மேத்தா திரு. R. மோகன மகேந்திரன் திரு. V. தினேஷ் குமார் திரு. K. அசோக் குமார் திரு. G. ராமலிங்கம் இணைச் செயலாளர்கள்: திரு. A. புருஷோத்தமன் திருமதி. A. ஷாஜிதா திரு. R.S. ராஜா திரு. G. கிருபானந்தன் திரு. S. பாபு...