EVENT IMAGES, FESTIVAL, FLASHNEWS, INDIA, INDUSTRIES, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி …
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி ...
சற்றுமுன்..
கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள்...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு. அப்புனு, தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்....