Saturday, June 6

Tag: Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்
NORTH INDIA, TAMIL, TAMIL MOVIES

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான் ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநராக சாதனைப் படைத்த ஜவான் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹா லி வுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விரு துக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்தி ரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூ லில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக...