Thursday, April 23

Tag: #theakkaalimoviereview

The Akkaali Movie Review
FILM INDURSTRY

The Akkaali Movie Review

The Akkaali Movie Review இயக்குனர் முகமத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தி அக்காலி. இந்த படத்தை P. யூகேஸ்வரன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய்குமார், நாசர், விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கிரி முர்பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வித்தியாசமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தி அக்காளி கதை அக்காலி என்பது பஞ்சாபில் சில பகுதிகளில் பேசப்படும் வழக்கு மொழி. இறப்பில்லாத மனிதன் என்று பெயர். படத்தில் ஜெயக்குமார் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவருடைய கதைக்களம்: போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும்போது மயானத்தில் புதைக்கப்படும் பிணங்களை எடுத்து அந்த குழிகளில் போதைப் பொருட்களை பதிக்கி வைக்கிற...