தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்
அன்னை வேளாங்கண்ணி மாதா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வினோத்குமார் அவர்கள் இயக்கி நடித்த வீரநகரம் திரைப்படத்திற்கு முகேஷ் முனுசாமி இசையில் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார் மற்றும் நடிகர் விஜய்ஆண்டனி நடித்த சலிம் திரைப்படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே பாடலில் நடனமாடிய நடிகை அஸ்மிதா அவர்கள் இப்பாடலுக்கு நடனமாடவுள்ளார் இந்த பாடலில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் மிக பிரமாண்டமாக இப்பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனரும் கதாநாயகனுமான வினோத்குமார் தெரிவித்தார் இத்திரைப்படத்தில் நான்கு வில்லன்கள் நடித்துள்ளனர் முக்கிய வில்லனாக மைக்கேல்ராஜ் அவர்கள் நடித்துள்ளார் வில்லன் நடிகர் சாய்தீனா அவர்கள் சுவாரசியமான காட்சியில் நடிக்கவுள்ளார்
மற்றும் கதாநாயகியாக சாராமோனு மற்றும் ரோஸ் நடித்துள்ளனர் காமெடியி...
