
கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டி யில் வெளியீட்டு விழா பிரம்மாண் டமாக நடைபெற்றது
ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல் ரா ஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இ யக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தி ஷா பதானி உள்ளிட்டப் பலர் நடி த்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகிறது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு வி ழா இன்று நடைபெற்றது.
விழாவில் அனைவரையும் வரவே ற்று தயாரிப்பாளர் ஞானவேல் ரா ஜா பேசியதாவது, “சிவா சார் மற் றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடி ன உழைப்பைக் கொடுத்து ‘கங்கு வா’ ப டத்தை உருவாக்கி யிருக்கி றார்கள். இத்தனை பேரை வைத் து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்தி ருப்பது சாதாரண விஷயம் கிடை யாது. நான் இதுவரை செய்த பட ங்களிலேயே குறைவான பதட்டத் துடன் இருந்த படம் இதுதான். சூர் யா சாரின் உழைப்பு நிச்சயம் பேச ப்படும். முழுப்படமும் நேற்று இரவு தான் பார்த்தேன். அந்த மகிழ்ச்சி யோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்க ள்தான்.
10,500- 11,500 திரையரங்கு களில் இ ந்தப் படம் வெளியாகிறது. தீபாவ ளிக்கு இந்தப் படம் வெ ளியாகியி ருந்தால் நமக்கு 4000 ஸ் கிரீன்ஸ் தான் கிடைத்திருக்கும். பான் இந் திய அளவில் இந்தப் பட த்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமி ழ் சினிமாவிற்கு இது அடுத்த வெ லவல் பாய்ச்சலாக இருக்கும் . நன் றி” என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன், “’க ங்குவா’ படத்தின் புரமோஷன்கள் ஒவ்வொரு இடத்திலும் திருவிழா போல நடந்து வருகிறது. நேற்று ப டம் பார்த்த அனைவரும் படத்திற் கு நிறைய பாசிட்டிவான விஷயங் கள் கொடுத்து வருகிறார்கள். சி வா அண்ணன் மற்றும் சூர்யா சா ருடைய கடின உழைப்பு உலகம் முழுவதும் கொண்டாடப்படும். நிச்சயம் இது சூர்யா ரசிகர்களுக்கு இரண்டாவது தீபாவளியாக இருக் கும்” என்றார்.
பாடலாசிரியர் விவேகா, “ஒவ்வொ ரு நாளும் ‘கங்குவா’ படத்திற்கு பு திய மகுடம் சேர்ந்து கொண்டே இ ருக்கிறது. இதுபோன்ற ஒரு படத் தை திரையில் கொண்டு வருவத ற்கு சிவாவிற்கு பெரிய திரை அ னுபவம் வேண்டும். அது அவருக் கு கைகூடியிருக்கிறது. சிறந்த இ லக்கிய வார்த்தைகளைக் கொ ண்டு இந்தப் படத்தில் நான் பாட ல்கள் கொடுப்பதற்கு சிவா முக்கி ய காரணம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து சினிமாவை அடு த்த நிலைக்கு எடுத்து செல்ல வே ண்டும் என்ற சூர்யாவின் முனை ப்புதான் ‘கங்குவா’. அனைவருக் கும் வாழ்த்துக்கள்”
ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், “எங்கள் உழைப்பை நம்பிய தயா ரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக் கும் அதை செயல்படுத்திய சிவா வுக்கும் தொழில்நுட்ப குழுவின ருக்கும் நன்றி. என்னுடைய ஆக் ஷன் இந்தப் படத்தில் பேசப்படும் என்றால் அதற்கு முக்கிய காரண மாக சூர்யா இருப்பார். அவரது உ ழைப்பு படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் வெற்றி, “’கங்கு வா’ படம் மிகப்பெரிய சவாலாக இ ருக்கும் என்பதை படம் ஆரம்பிப் பதற்கு முன்பே இயக்குநர் சிவா எ ங்கள் மனதில் பதிய வைத்துவி ட்டார். நாங்கள் கேட்ட எல்லா வி ஷயங்களுக்கும் எந்தவிதமான த யக்கமும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தார். அதற்கு சூர்யா சாரு க்கும் சிவா சாருக்கும் நன்றி. இதி ல் கலை இயக்குநர் மிலன் மற்றும் எடிட்டர் நிஷாந்துடைய மறைவு எங்களுக்கு பெரிய இழப்பு. இவர் கள் எல்லோருடைய உழைப்பும் படம் வெளியான பிறகு கொண் டாடப்படும்” என்றார்.
இயக்குநர் சிவா, “’கங்குவா’ படத் தின் கதையை எழுதும்போது இ தை நம்மால் எடுக்க முடியுமா என் ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆ னால், என் டீம் மீது இருந்த நம்பிக் கையால் ’கங்குவா’ என் வாழ்க் கையில் சிறந்த ஒன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நேற்று படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு மகிழ்ச்சி. ’கங்குவா’ ப டம் தொடர்பாக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது அ ன்பான ரசிகர்கள் எல்லோருமே ‘அண்ணனுக்கு ஒரு வெற்றிப்ப டம் வேண்டும்’ எனக் கேட்டார்கள்.
நிச்சயம் ‘கங்குவா’ அப்படியான ப டமாக அமையும். நான்கு மணிக் கு எழுந்து மலை, காடு என நாங் கள் கூட்டிப்போனாலும் முழு உ ழைப்பைக் கொடுத்தார் சூர்யா. ப டத்தில் ஸ்டண்ட் விதவிதமாக கொரியோகிராஃப் செய்திருக்கி றோம். வெற்றி, மதன் கார்க்கி சார் என படத்தில் கடுமையாக உழை த்திருக்கும் அனைவருக்கும் நன் றி” என்றார்.
நடிகர் சூர்யா பேசியதாவது, “உல க நாயகன் கமல்ஹாசனுக்கு என் னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்க ள்! ஆரோக்கியமாக சந்தோஷமாக அவர் நீண்ட நாட்கள் நம்முடன் இ ருக்க வேண்டும் என்று விரும்புகி றேன். ’கங்குவா’ போன்ற ஒரு பரி சோ தனை முயற்சியை தயாரிப் பளர் ஞானவேல்ராஜா தைரியமா க முன்னெடுத்துள்ளது பெரிய வி ஷயம். 170 நாட்களுக்கும் மேல் இந் த படத்தை எடுத்திருப்போம்.
’கங் குவா’ படத்தில் அனைவரது உ ழைப்பும் இல்லாமல் இந்தப் பட ம் சாத்தியமாகி இருக்காது. வெற்றி யு டைய ஒளிப்பதிவு நிச்சயம் இந் திய சினிமாவில் பெரிதாக பேசப்ப டும். சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சொன் னால் நான் பத்தாவது மாடியில் இ ருந்து கூட குதிப்பேன். அந்த அள வுக்கு அவர் மீது நம்பிக்கை எனக் கிருக்கிறது. சண்டைக்குள் ஒரு க தை வைத்து அசத்திவிடுவார். பட த்தின் ஆன்மா இசைதான். அதை சரியாகக் கொடுத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இன்று மாலை வெளி யாகவுள்ள மன்னிப்பு பாடல் என க்கு மிகப்பிடித்தமானது. தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோ ரு மே சிறப்பான உழைப்பைக் கொ டுத்துள்ளார்கள். வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதி யாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வ ழிபாடு என்ன என்ற விஷயங்க ளை இதில் கொண்டு வந்திருக்கி றோம். ‘கங்குவா’ திரைப்படம் வெ றுமனே ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்ல நல்ல விஷயமும் இருக்கும்.
மன் னிப்பை பற்றி இந்தப் படம் உயர் வாகப் பேசும். ’கங்குவா’ தமி ழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடு த்து செல்லும். 3000 பேரின் உ ண் மையான உழைப்பிற்கு நிச்சய ம் பலன் கிடைக்கும். படம் நெருப் பு மாதிரி இருக்கும். உங்கள் அன்பு ‘கங்குவா’ படத்திற்கு தேவை” என் றார்.