Saturday, May 16

Month: September 2022

Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ to release in two parts
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ to release in two parts

RS Infotainment & Red Giant Movies, Eldred Kumar & Udhayanidhi Stalin presents Filmmaker Vetrimaaran direc torial Vijay Sethupathi as Vaathiyaar & Soori as protagonist starrer ‘Viduthalai’ to release in two parts RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge as the movie will release in tw o different parts. What’s going to be a huge Midas-touch is Red Giant Movies Udhayanidhi Stalin presenting bot h – Viduthalai-1 & Viduthalai-2. The project has retained its substantiality and prominence from the time of its a nnouncement. Naturally, with the impressive star cast and technical crew, the movie fetched more attention am ong...
Cobra Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Cobra Tamil Movie Review

Cobra Tamil Movie Review Cast-; Vikram  , Srinidhi Shetty  , Irfan Pathan  , K. S. Ravikumar  , Roshan Mathew  , Anandaraj  , Robo Shankar , Miya George , Mirnalini Ravi , Meenakshi Govindarajan  , John Vijay  , Sarjano Khalid , Mohammad Ali Baig , Raneesh ,  Kumar Natarajan  , Suresh Chandra Menon , Shaji Chen , Adhik Ravichandran , Mamukkoya  , Poovaiyar  , Renuka ,  Anjana Appukuttan , Sindhu Shyam  , Manikanda Rajan and others . Crew-; Directer - R. Ajay Gnanamuthu , Writter - R. Ajay Gnanamuthu * Neelan K. Sekar * Kanna Sreevasthan * Azarud din Alauddin * Innasi Pandiyan * Bharat Krishnamachari  , Producedr -  S. S. Lalit Kumar , Cinematography  - Bhuv an  Srinivasan * Harish Kannan , Editer - Bhuvan Srinivasan , John Abraham  , Music -  A. R. Rahman , Product...
ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல்,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல்,

நடிகர் ரவி ராகுல் இயக்கும் "ரவாளி" ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயக னாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகி யாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக் குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர். ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தே டி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை. கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய் துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசைய மைத் த...
மேதகு-2′ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

மேதகு-2′ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..

மேதகு-2' திரைப்படம் 'மூவி வு'ட் ஒடிடி தளத்தில் வெளியானது.. கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உரு வான மேதகு படம் வெளியானது. இந்த 'மேதகு' முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டா ம் பாகமான ‘மேதகு-2’ கடந்த ஆகஸ்ட் - 28 ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந் தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர் கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதி ர் கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீ ழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்ப ட்டிரு ந்தது. இந்த ...
Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 – An Initiative by John Amalan, Indian Media Works,
AWARD, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 – An Initiative by John Amalan, Indian Media Works,

Mr Miss & Mrs Thamizhagam and Indian Awards 2022 - An Initiative by John Amalan, Indian Media Works, The Fund Raised will be donated to the welfare of the Indian Army.   Indian Awards 2022 and Mr Miss & Mrs Tamizhagam 2022 – are grand initiatives by Mr. John Amalan, MD of Indian Media Works , presented by Vasanth and Co. The funds raised will be contributed towards the family welfare of the brave martyred Indian Army soldiers as well as women empowerment projects.   https://youtu.be/03p2ndJfkkY?t=11 Celebrities from the South Indian Film Industry will be gracing the prestigious Indian Awards 2022 - the most ce remonial event of the year that honours the Film stars along with other Indian and Foreign dignitaries like high Govt officials and Consulate Generals of eleven...
ONLINE SERIES, TAMIL, TAMIL MOVIES

நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட ‘கடாவர்’- அமலாபால்

நீண்ட காத்திருப்பையும், கடின உழைப்பையும் கேட்ட 'கடாவர்'- அமலாபால் https://youtu.be/CoMWDdKRd94?t=2 அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாய கியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாவர்'. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அ றிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப் ப டத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல் யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''2016 ஆம் ஆண்டில...