Monday, September 7

Month: April 2023

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவ க்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர். கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்கா ட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சிய கம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வ சூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட் சி யகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக் குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் ...
நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் 'மை டியர் டயானா' எனும் இணையத் தொடரின் பட ப்பிடிப்பு துவக்கம் பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்தி ரத் தி ல் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகு ம் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடி கை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசைய மைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங் கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்ட...
Adipurush: On Ram Navami, A New Poster Of Prabhas And Kriti Sanon
ENGLISH, HINDI MOVIES, INDIA

Adipurush: On Ram Navami, A New Poster Of Prabhas And Kriti Sanon

Adipurush: On Ram Navami, A New Poster Of Prabhas And Kriti Sanon As Raghav And Janaki On the occasion of Ram Navami, the makers of Adipurush shared a new poster of the film on Thursday morning . Adipurush, directed by Om Raut, is based on the Ramayana and it stars Prabhas as Raghav, Kriti Sanon as Janaki, Sunny Singh as Shesh and Devdatta Nage as Bajrang. The film also stars Saif Ali Khan as the antagonist Lankesh. However, he doesn't feature in the aforementioned poster. Sharing the poster, the film's lead actor Prabhas wrot e: "Mantron se badhke tera naam Jai Shri Ram (Your name is greater than all chants. Hail Lord Ram)." He added the hashtags #JaiShriRam and #RamNavmi to the po st. The magnum opus is slated to release in theatres in IMAX an d 3D on June 16 this year.
பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின்
INDIA, ONLINE SERIES, TAMIL

பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின்

பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோன ஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் 'சிட்டாடல்'. விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிட்டி.ருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசா ன் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய அத்தி யாயங்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். ஏப்ரல் 28 முதல் மே 25 ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரத ர்ஸின் AGBO எனும்...
Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film

Mass Maharaja Ravi Teja, Vamsee, Abhishek Agarwal Arts’ Pan Indian Film Tiger Nageswara Rao Releasing Worl dwide Grandly On October 20th Mass Maharaja Ravi Teja’s prestigious Pan India film Tiger Nageswara Rao being directed by Vamsee is one of th e craziest projects releasing this year. This indeed is the most ambitious project of producer Abhishek Agarwal o f Abhishek Agarwal Arts who delivered two back-to-back blockbusters The Kashmir Files and Kartikeya 2. He is mounting the movie on a massive budget with high production values and top-notch technical standards. A huge budget was allocated to recreate Stuartupuram village for the movie in a 5-acre land. Meanwhile, the makers announced the theatrical arrival date of the movie. The box office hunt of Tiger Nagesw ara Rao begins fro...
Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music

Spotify launches RADAR Tamil playlist for emerging independent artists to showcase their music As the Tamil music industry grows beyond Kollywood, Spotify is expanding its global RADAR program to bring local non-film artists and their fans closer https://youtu.be/drUHKvOnJxA?t=2 CHENNAI, 30 March 2023 : Given the increasing popularity of Tamil music on Spotify over the last few years, the audio streaming platform today announced the launch of RADAR Tamil, a program that puts the spotlight on the Tamil independent artist community. This is the first time Spotify’s global flagship RADAR program is going regio nal in India. RADAR is Spotify’s global program for emerging artists to help them deepen their connections to ne w and existing audiences around the world. Wi...
To a Mangalkaari Shurwaat! Producer Bhushan Kumar and Director Om Raut reach
ENGLISH, HINDI MOVIES, NORTH INDIA

To a Mangalkaari Shurwaat! Producer Bhushan Kumar and Director Om Raut reach

To a Mangalkaari Shurwaat! Producer Bhushan Kumar and Director Om Raut reach Vaishno Devi to seek blessi ngs for Adipurush On the auspicious occasion of Navratri, Producer Bhushan Kumar and Director Om Raut sought blessings of Mat a Vaishno Devi for Adipurush campaign that begins from Ramnavmi, March 30. The magnum opus, one of the mo st anticipated films of 20 23, that prepares for a world wide release on June,16th, predominan tly chronicles arou nd the story of Prabhu Shri Ram and celebrates the triumph of good over evil.     Remarking the creation of universe and beginning of the world by Ma a Shri Durga, Chaitra Navratri holds imme nse significance in the Hin du culture! With this belief and Shri Gulshan Kumar's immense faith in Maa Vaishno Devi, the makers...
Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, TAMILNADU

Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK

Little Maestro Yuvan Shankar Raja to rock Europe with grand concerts in Germany, France, UK Over 20 top musicians including Shankar Mahadevan, Haricharan, Premgi and Andrea Jeremiah to join Yuvan Little Maestro Yuvan Shankar Raja, India's leading music composer with back to back super hits including the recent 'Love Today', is all set to rock Europe with concerts in Oberhausen (Germany), Paris (France), and London (United Kingdom) from April 1 to 7, 2023. Titled "High on Yuvan - Live in Europe", the concerts will be presented by Foxx, Nima, and Frame, in association with U1 Records. Phonecare, Agilam, Karikaala, Sokka, and Art Deco Press are the sponsors, while AJS Events is the London Media Partner. The concerts will be held in Oberhausen on April 1, Paris on April 2, and in L...