Saturday, April 25

Month: December 2023

A Harmonious New Year’s Eve Extravaganza: Priyanka NK and Nikhil Mathew Live in
ENGLISH, MALLS, TAMILNADU

A Harmonious New Year’s Eve Extravaganza: Priyanka NK and Nikhil Mathew Live in

A Harmonious New Year's Eve Extravaganza: Priyanka NK and Nikhil Mathew Live in Concerts at Phoenix Marketcity Chennai, 28th December, 2023 – Phoenix Marketcity one of the premium malls in Chennai, is poised to usher in the New Year with an electrifying concert series featuring Super Singer sensations Priyanka NK and Nikhil Ma thew. The dynamic performances are scheduled for December 30th, 2023 (Saturday) and December 31st, 2023 (Sun day), starting at 7 pm. The concerts are open to the public with free entry at the mall premises. The city can wit ness a vibrant culmination with the perfect package of music, food, performances, dance, DJing, singing, shopp ing, entertainment, and a whole lot more. Priyanka NK and Nikhil Mathew, both celebrated artists in the music industry, will t...
இந்தப் படம் எடுததவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்கலாம் .
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

இந்தப் படம் எடுததவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்கலாம் .

Moothakudi Tamil Movie Review Cast-; Tarun Gobi , Prakash  , Anvisha  , K.R. Vijaya   , R. Sundarrajan   ,Rajkapur , Yar Kannan   ,Singham Puli   and others. Crew-; Cinematography - Kanda Ravichandran, Music - J.R. Murugananda , Songs - Nandalala , Editing - Cultivation , Stunt - Saravedi Saravanan , Dance - Ramya Devi , Public Relations - Manavai Bhuvan , Produced by Prakash Chandra , Story, Lyrics - M. Sarakutty , Screenplay, Direction - Ravi Bhargava ,  and others. Story-; Produced by Prakash Chandra and starring Tarun Gopi, Anvisha, KR Vijaya, R Sundarrajan, Raj Kapoor, Yar Kan nan and Singam Puli, the film is written and directed by Ravi Bargavan with a script written and directed by Mar warti. Many years ago, a lorry carrying a group of people going to...
கொலைப் பின்னணியில் குடும்பங்களுக்கான செய்தி..!
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

கொலைப் பின்னணியில் குடும்பங்களுக்கான செய்தி..!

Moondram Manithan Tamil Movie Review Cast-; Bhagyaraj / Sonia Agarwal / Srinath / Soodhu kavvum Sivakumar / Brana / Dr.Risikanth / Ramdev / Dr.Rajagopal an / Madurai Gnam  and others. Crew-; Directer;  Srinath, Ramdev, Rishikant Prana, Sootho Kavum Sivakumar, Rajagopal, and Madurai Gnanam. Editing : Durgas , Production Supervision : S.M. Murugesan , Art Director ; T. Gunasekar , Cinematography : Manivannan ,songs ; Ramdev ,  Songs Music : Venu Shankar & Dev G , Background Music : Amrish , Written & Directed by : Ra m dev , Associate Producers : , Madurai C.A. Gnanodaya, Dr. M. Rajagopalan, Dr. D. Shanthi Rajagopala n Produc er : Ramdev , Production Company : Ramdev Pictures , P R O : Velu. S  Story-; Produced by Ramdev, Madurai CA, Gnanothaya, Dr. ...
“Nandhivarman”Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

“Nandhivarman”Tamil Movie Review

“Nandhivarman”Tamil Movie Review Cast-; Suresh Ravi  , Asha Venkatesh   , Bose Venkat  , Nizhalgal Ravi   , Gajaraj  , Meesai Rajendar  , Aadukalam , Murug adoss  , Ambani Shankar  , Kothandam   , JSK Gopi  and others. Crew-; Production company name : AK Film Factory , Producer : Arunkumar Dhanasekaran , Director : G.V. Perumal Var ad han , Editor : San Lokesh , Music Director : Jerard Felix , DOP : R. V. Seyon Muthu ( சேயோன் முத்து ) , Stu nt : Sudesh  , Art Director : Munikrishnan   , Lyricists : Madhan Karky, ku.karthik , Costume Designer : Sivaka rthi k , Make Up: Raguraman , Choreography : Srikrish , Computer Graphics : Hocus Pocus, EL visual effects & Busy Bees , Anim ation studios , DI : Bishma Studio , Sound Design & Mixing : Hari Prasad MA , Designs :...
வளர்ச்சி குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

வளர்ச்சி குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக

Mathimaran Tamil Movie Review Cast-; Venkat Senguttuvan  , Ivana  , Aradhya  , MS Baskar   , Aadukalam narein   , Bava chelladurai   ,Praveen Kumar   , Sudharsan Govind. and others. Crew-; Director - Mantra Veerapandian , Produce ; Lenin Babu ,  Cinematography : Parvaez K  , Music : Karthik Raja , D OP : Parvez , Editor : Sathish Suriya , Banner - GS Cinema international , Producers - Gs cinema international , Re lease - Poppins studio , Pro - Yuvraaj  , Art Director : V. Mayapandi , Stunt : Suresh Kumar , DI & CG : Infinity Me dia , Final Mixing : Ghatam Siva , Sound Design : A. Manikandan , F. Issac Newton , Costume Designer: Cuddalore M Ramesh, Sher Ali N (Venkat Senguttuvan) , Makeup : N. Shakthivel , Publicity Design: Dinesh Ashok , Executi ve Producer : D. ...
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார் பார்ட் 1
ANDHRA PRADESH, MOVIE REVIEW, TAMIL, TELUGU MOVIES

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சலார் பார்ட் 1

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்' உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..! ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'கே ஜி எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்'. இ ந்த திரைப்படம் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்ட மா க அமைந்தது. வெளியான முதல் நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபா யை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது. அத்துடன் இந்தியா முழுவதும் அற்புத மான ஒப்பனிங்கை பெற்ற ஒரே இந்திய திரைப்ப டம் என்ற பெருமிதத்தையும் பெற்றது. இத்திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செ ய்து.. தற்போது 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.‌ அத்துடன் இந்த ஆண்டின் மிகப்பெரி ய பொழுது போக்கு படைப்புகளைப் பார்வையிடும் பார்வையாளர்களின் வி...
Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024
ENGLISH, SPORTS, TAMIL MOVIES, TAMILNADU

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024   The Indian Street Premier League (ISPL), India’s pioneering tennis ball T10 cricket tournament played inside a st adium, proudly announces its latest addition to the league's galaxy of eminent team owners. Renowned Actor, Suriya takes the crease as owner of the Chennai team, affirming ISPL’s commitment to promoting cricketing talent across the country. ISPL has been the spotlight with its recent owner revelations that include eminent personalities like Amitabh Bachchan (Mumbai), Akshay Kumar (Srinagar), Hrithik Roshan (Bengaluru), and Ram Charan (Hyderabad).The Chennai ISPL team will give local talent a unique opportunity to showcase their cricketing skills in this exciting new format." In an innov...
இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில்

இயக்குனர்  ராம்தேவ்  கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர்   "மூன்றாம் மனிதன்" இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக் கி ன்றனர்.  இப்படம் டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில் நடித்திருக்கும்  இயக்குனர் கே.பாக்யராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு பேசினார்.  அவர் கூறியதாவது: இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அத ற்கு ஒரு திறமை வேணும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள்  என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம்தேவ். நான்கை ந்து தயாரிப்பாளர் களை பிடித்துவிடுகிறார். ஒரு டெக்னீஷியன் என்ற  முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம்...
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத் தி ல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலா ஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவா கியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃப ர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். இந்தநிலையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதா நாயகனான ஆதவ் பாலாஜி, மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர். ட...
மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம்.
CALTURAL, TAMIL, TAMILNADU

மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம்.

மார்கழியின் மாபெரும் இசை திருவிழா!  4 ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை! மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம். கலை ஒரு மாபெரும் புரட்சி என்ற ஒற்றை வடிவத்தில் பண்பாட்டு மீட்ச்சியாக, இசைத் து றையில் வெள்ளை ஆதிக்கத்தை வேரறுத்து, அமெரிக்காவில் தனது எல்லைகளற்ற கலை யின் மூலம் இசை புரட்சியை ஏற்படுத்தினர் . கறுப்பின கலைஞர்கள். அவ்வகையில் கலை மூலம் கவர்ந்தமைத்த இந்த மக்களிசை மே டை ,கலைஞர்களை ஒரு பாடகராக , நடனக்காரராக, இசைக்கலைஞர்களாக மே டையேற் றி மக்களிசையின் எண்ணோட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் மக்களிடையே கொ ண்டு சேர்க்க ,மருவி உருவான நிகழ்ச்சியே மார்கழியில் மக்களிசை. மார்கழியின் மக்களிசை நிகழ்வின் சிறப்பம்சமாக வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஓங்கி ஒலித்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'மக்களிசை மாமணி" விருது வழங்கப்பட...