Saturday, April 25

Month: December 2023

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் பழிவாங்கும் கதையாகு
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் பழிவாங்கும் கதையாகு

Route No. 17 Tamil Movie Review Cast-; Jithan ramesh, Aruvi madhan , Hareesh peradi , Dr. Amar Ramachandran , Anju pandia , Akhil prabhakar , Jennif er mathew ,  Hareesh Peradi,  , Anusree Pothan, Frolic George,,Nihal Amar. Madhankumar Dhakshinamoorthy , Bi ndh u, Kasi Viswanathan ,  Amar Ramachandran ,Nihas Titus and others . Crew- -; Director ; Abhilash Devan , Producer ;Amar Ramachandran. , Musician ; Auseppachan. , Cinematographer ; Prasa nth Pranavam. , Editor.; Akhilesh Mohan. , Action Director ; Jackie Johnson P R O ; A.John  , Sound Graphics : Gan d hara Team ,Sound Design : Rajakrishnan (Ganthara Team),Action Scenes : Jackie Johnson ,Makeup : Rasheed A hmed (National Award) ​ Story-; Romantic couple Anjana and Karthik venture into the forest of S...
In a candid exploration of love’s complexities, the song “Kaadhalum Kaayamum”
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

In a candid exploration of love’s complexities, the song “Kaadhalum Kaayamum”

In a candid exploration of love's complexities, the song "Kaadhalum Kaayamum" by Vagu Mazan, featuring lyrics by Madhan Karky, has been released. The track produced by CanvasSpace delves into the nuanced dynamics of relationships during moments of confli ct, portraying the shifting emotions from affection to regrettable acts of hostility. Through its evocative melodies and genuine storytell\ing, the song offers listeners a reflective experience on the paradoxical nature of love. The composition is now available for listening on the Paa Music YouTube channel.  
கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளி யீட்டு விழா! கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்தி கேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வே ற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான இது வ ரும் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ’அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர வி டுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வ ராஜ், தயாரிப்பாளர் கேஜேஆர், கருணாகரன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழு வினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜே...
ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,
CALTURAL, TAMIL, TAMILNADU

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,

 இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. த ம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல் லா மல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர் களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை 'ஆசிரியர் கல்கி" அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார். 1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அஜந்தா ஓவியங்கள் மணியம் அவர்க ளின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப் பட்டன. அவருடைய நீட...
‘Pizza-4’ with talented actors and strong technical team to start rolling in January
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

‘Pizza-4’ with talented actors and strong technical team to start rolling in January

Pizza-4' produced by S. Thangaraj's Thangam Cinemas and C.V. Kumar's Thirukumaran Entertainment stars Abi Hassan as protagonist 'Pizza-4' with talented actors and strong technical team to start rolling in January After the hat-trick success of the first three parts of 'Pizza' series, which has set a new trend for horror films in Tamil film industry, the shooting of its fourth installment 'Pizza 4' is set to begin in January. Produced by S. Thangaraj's Thangam Cinemas and C.V. Kumar's Thirukumaran Entertainment, the film will feature Abi Hassan of 'Kadaram Kondan' and 'Sila Nerangalil Sila Manidhargal' fame, as protagonist. It is to be noted that Abi Hassan is son of popular actor Nassar. Speaking about the film, producer C. V. Kumar said, "Following the success of the first thr...
Dunki has arrived on the big screens and is ruling the hearts of the audience.
ENGLISH, HINDI MOVIES, NORTH INDIA

Dunki has arrived on the big screens and is ruling the hearts of the audience.

Consulates of various nations attended the special screening of Dunki held in Mumbai Dunki has arrived on the big screens and is ruling the hearts of the audience. Rajkumar Hirani's Dunki has indeed touched the hearts of audiences across the world. The film has made a profound connection with the NRI audience who are connecting unanimously. Attracting a h uge crowd of family audience to the theaters, Dunki has impressed audiences of all age groups. Amid its succes sf ul run in the theaters, a special screening was held for the consulates of various nations. The consulates of various nations were keen to watch Dunki and finally, the day arrived. The film has indeed left an indelible impact with its story and is relevant to the masses. Everyone is appreciating the story and especia...
. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறா இது ஒரு ஹாரர், காமெடி படம்.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறா இது ஒரு ஹாரர், காமெடி படம்.

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Tamil Movie Review Cast-; Sathyamurthi.V,  ErumaSaani Vijay & Harija ,  Paridhabangal -  GopiSudhakar, George Marian  ShaRa, Yaashik aA anand, Munishkanth, Riythvika, Madhumitha, Abdool, VJ Ashiq, Augustine, Nandha Gopala Krishnan, Jaiseel an, Ajith Kumar, Charukesh , Vijaya Kumar Rajendran   , Gopi aravind   , Sudhakar Jayaraman   ,   RS karthik  , Shara   ,Abdool   , Crane manohar  ,  Santhosh , Jaiseelan  and others. Crew-; Written & Directer ;  Ramesh Venkat , Producer : Rajan , Banner : Akshaya Pictures , Director of Photography : J oshua J Perez , Music : Kaushik Krish , Editor : Ganesh Siva , Art Direction : Sasi Kumar , Action : Suresh Horse B abu , Costumer- Ravindran , Screenplay : Kishore K Kumar , Story line : Vij...
Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses
ENGLISH, HINDI MOVIES, NORTH INDIA

Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses

Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film With its heartwarming story and amazing performance of the cast, Rajkumar Hirani's Dunki has indeed touched the hearts of audiences across the world. The film has made a profound connection with audiences worldwide who are connecting unanimously. Attracting a huge crowd of family audience to the theaters, Dunki has impressed audiences of all age groups. Thi s has made the film set its strong place at the worldwide box office by crossing the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film. Dunki features an ensemble cast, with colorful characters portrayed by ex...
Natural Star Nani and Talented Director Vivek Athreya are working together
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Natural Star Nani and Talented Director Vivek Athreya are working together

Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Saripodhaa Sanivaaram Lengthy Shooting Schedule Begins In Hyderabad Natural Star Nani and Talented Director Vivek Athreya are working together for the second time. The movie Sar ipodhaa Sanivaaram in this crazy combination is a unique adrenaline-filled adventure that presents Nani in a co mpletely action-packed avatar. DVV Danayya and Kalyan Dasari of DVV Entertainment are bankrolling the project on a large canvas with a high budget. The film completed a shooting schedule last month. Today, they started a new shooting schedule. This is going to be a lengthy schedule where the team will be canning intense action blocks, other than some talkie part on the le ad cast. Nani and others will participate in the shoot. ...
நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்

திறமையான இளம் நடிகராக வலம் வரும் சத்தியமூர்த்தி ! நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பவர். தப்புத் தண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. தற்போது முழுக்க முழுக்க யூடியூப் டீம் உருவாக்கியுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். யூ த் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வழ க்கமான ஹாரர் பேய் படமாக இது இருக்காது என்கிறார். நடிகராக தொடர்ந்து தனது திற மையை நிரூபித்து வரும் இவரது நடிப்பில் 2024 ம் ஆண்டில் மேலும் இரண்டு படங்கள் வெ ளியாக உள்ளது. அது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்றார்....