இன்று வெளியாகிறது டோவினோ தாமஸ் – த்ரிஷா நடிக்கும் IDENTITY!
இன்று வெளியாகிறது டோவினோ தாமஸ் - த்ரிஷா நடிக்கும் IDENTITY!
ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு, டோவினோ - த்ரிஷா - வினய் ராய் நடித்துள்ள "IDENTITY" படம் ஜனவரி 2, 2025 இன்று வெளியாகிறது.
பிளாக்பஸ்டர் ஹிட்டான ஃபாரென்சிக் படத்திற்குப் பிறகு, இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோருடன் டோவினோ தாமஸ் இணைந்திருக்கும் படம் தான் IDENTITY. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் ஜனவரி 2, 2025 இன்று திரையரங்குகளில் வெளியாகியது. ராகம் மூவிஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் மூலம் சி.ஜே.ராய் IDENTITY படத்தை தயாரித்துள்ளனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் த்ரிஷா முதன்முறையாக இந்த படத்தில் டோவினோ தாமஸ் உடம் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். IDENTITY படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வ...






