Saturday, April 25

Month: July 2025

*“Blackmail is more than just a thriller!
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*“Blackmail is more than just a thriller!

  *“Blackmail is more than just a thriller! Mu. Maran has upgraded himself with this film” - GV Prakash Kumar* It’s quite a rarity in the film industry for an individual to carry dual legacies — as both a music director and an actor. GV Prakash Kumar stands out as a rare breed who has carved a formidable space for himself in both realms. With national and international acclaim as a music director, he has seamlessly transitioned into one of the most bankable stars in Tamil cinema. Industry insiders and trade circles regard his films as consistently profitable ventures. More importantly, he has become a beacon for both emerging and seasoned filmmakers, thanks to his strong preference for content-driven roles, while commanding a star value that pulls audiences to theatres. G...
தமிழர்களும், மலையாளிகளு ம் ஒரு தாய் மக்கள்தான்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழர்களும், மலையாளிகளு ம் ஒரு தாய் மக்கள்தான்

தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.* விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரவணக்கம் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விசாரத் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரபல மலையாள இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள முதல் தமிழ் படம் இது. சமுத்திரக்கனியும் பரத்தும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரபலங்கள் மற்றும் புதுமுகங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களும் மலையாளிகளும் ஒருதாய் மக்கள் என்ற மிக முக்கியமான செய்தி இந்த படத்தை தனித்துவமாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பட...
ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum

*'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்* *இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி* 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் ப...
சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!
ONLINE SERIES, PRESS MEET, TAMIL, TAMILNADU

சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !! ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் வெற்றி விழா !! “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் மக்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, வெளியான வேகத்தில் ZEE5ல் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகை...
விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும்

விவசாயம் சார்ந்த சமூகக் கருத்தைக் சொல்லும் திரைப்படம் 'உழவர் மகன்' ! விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'உழவர் மகன்'. இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் 'தோனி கபடி குழு' 'கட்சிக்காரன் ' ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். இந்த 'உழவர் மகன்' படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா. இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம்....
White Paper and SkillClub Launch Kerala’s
ENGLISH, INDUSTRIES, KERALA

White Paper and SkillClub Launch Kerala’s

*White Paper and SkillClub Launch Kerala’s First Multilingual AI Influencer, Aswathy Achu* White Paper, in collaboration with SkillClub, steps forward as India’s first AI-driven branding and marketing agency, a move set to reshape the future of digital storytelling and brand engagement. Together, they aim to transform how brands communicate, engage, and scale, with artificial intelligence at the core. At the heart of this collaboration is Aswathy Achu, Kerala’s first fully AI-generated virtual influencer. Created by SkillClub using advanced generative AI, Aswathy is more than just a digital creation. She’s a bold step into the future of storytelling, identity, and cultural influence. Designed to connect with the new-gen Malayali audience, she speaks fluent Malayalam, and can seamless...
பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்! அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்! இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, ...
Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films
ANDHRA PRADESH, DUBBING MOVIES, ENGLISH, POOJA GALLERY

Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films

Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films Pan India Film Mysaa Launched Grandly Today, Regular Shoot Commences Tomorrow National Crush Rashmika Mandanna is all set to headline a power-packed, female-centric action entertainer titled Mysaa, which marks the directorial debut of Rawindra Pulle. The film has already generated significant buzz with its intriguing title and striking first-look poster. Produced by Unformula Films, Mysaa is being mounted on a grand Pan-India scale with a high budget. The film was officially launched today in a grand manner with a traditional pooja ceremony, attended by the core team. While Suresh Babu sounded the clapboard, Ravi Kiran Kola switched on the camera. Hanu Raghavapudi who handed o...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர்....