Saturday, May 16

Month: January 2026

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு! தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். 'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு. சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இத...
சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு*

*சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட...
G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, PREVIEW, TAMILNADU

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song

G.V. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song on January 22! A Divine Rendition That Captivated Prime Minister Narendra Modi* Thiruvasagam, one of Tamil literature's most exalted spiritual masterpieces, comes alive in music through acclaimed composer G.V. Prakash Kumar. The first song from this timeless work—composed and rendered by him—will premiere on January 22 via his official YouTube channel. A poignant preview recently enthralled audiences, including the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi, during Pongal celebrations in New Delhi. The event's spiritual aura, steeped in Tamil cultural richness, soared with Thiruvasagam's celestial echoes. Prime Minister Modi’s rapt attention elevated the moment, as G.V. Prakash Kumar’s soul-stirring vocals and innovative c...
Dil Raju Proudly Presents- Rockstar Devi Sri Prasad
ANDHRA PRADESH, ENGLISH, PREVIEW, TELUGU MOVIES

Dil Raju Proudly Presents- Rockstar Devi Sri Prasad

Dil Raju Proudly Presents- Rockstar Devi Sri Prasad Makes Debut As Hero With Pan India Film Yellamma, Directed By Balagam Venu, Produced By Shirish On Sri Venkateswara Creations Star producer Dil Raju, known for his sharp eye in identifying winning stories, now presents Balagam fame director Venu Yeldandi’s most ambitious film yet- Yellamma. After earning nationwide acclaim with his National Award–winning debut, Venu returns with a script that is said to be both powerful and spiritually resonant. The film is bankrolled by Shirish under the prestigious Sri Venkateswara Creations banner. Rockstar Devi Sri Prasad, who has ruled the music industry for decades with his chartbuster albums, is finally stepping in front of the camera. His long-awaited debut as a lead actor has generated imme...
Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s
ENGLISH, PREVIEW, TAMILNADU

Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s

*Brand Blitz Entertainment presents* *Filmaker Bharath Mohan’s directorial* *Shanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotions* Actor Shanthnu Bhagyaraj has been one among the rarest actors, who has consistently flexed his best to explore his acting potentials. With every film, he has tried exhibiting his best acting nuances, and with slow and steadiness, he has carved a niche of excellence. The teaser of his upcoming film ‘Magenta’ distinctly radiates Shanthnu 2.0 as his expressions and screen presence are totally unique from his erstwhile movies. Kudos to director Bharath Mohan, who has crafted a perfect characterisation for the protagonist. Of course, Anjali Nair has achieved a magnetising charisma with her presence. The teaser has instantly garnered colossal resp...
*”MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*”MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops

*”MARAGADHA NAANAYAM 2 Visual Glimpse Drops — Fantasy Comedy Blockbuster Returns!”* The 2017 fantasy comedy caper Maragadha Naanayam wasn't just a blockbuster, it was a rare phenomenon that redefined Tamil cinema's entertainment quotient with its magical adventures and non-stop hilarity. Now, Maragadha Naanayam 2 arrives with expectations skyrocketing since announcement day. Marking the occasion with a stunning visual glimpse, Passion Studios officially launches this sequel promising even bigger laughs, grander magic, and unstoppable fun. Producer Sudhan Sundaram of Passion Studios shares: "I am delighted to produce Maragadha Naanayam 2, a project close to my heart as a massive fan of the original blockbuster. This is a prestigious endeavor designed to draw universal crowds to theate...
*கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும்

*கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியீடு* கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த 'காட்டாளன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான கொண்டாட்டமாக மாறியது. ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ரசிகர்களும், ஊடகத்தினரும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர். டீசருக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிரடியான ஆக்சன் காட்சிகளால் நிரம்பிய இந்த டீசர்- ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவிற்கு திரில் அனுபவத்தை...
*இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*
GENERAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

*இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி*

*இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி* கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி* கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புக...
திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும்

*திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்* *கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்* திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் ...
காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை

“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !! சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு ! அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது. வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படு...