Saturday, May 16

Month: January 2026

Rockstar DSP’s Scintillating Dance on Times Square, New york
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, HOLLY WOOD, TELUGU MOVIES

Rockstar DSP’s Scintillating Dance on Times Square, New york

Rockstar DSP's Scintillating Dance on Times Square, New york for an reel blown away social media. DSP rocked with his amazing Dance steps on iconic location around times square, with his team of dancers. The swag and style in snow weather the social media is really amazed with his dedication. ew year.. Rockstar Devi Sri Prasad (DSP) the music composer of the song Deklenge Saala song from the film ‘Ustaad Bhagat Singh’, starring Pawan Kalyan, directed by Harish Shankar and produced by Mythri Movie Makers
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " M G 24 " அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சினிமா உதவி இயக்குனர்களின் கதை " M G 24 " பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். Movie Gallery இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மல...
கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு*
Uncategorized

கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு*

*கவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு* திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே‌.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்....
கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்”

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது !! கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” ஜனவரி 30 திரையில் !! Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவு...
*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally

*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally Rooted Thriller Set in the 90s* The first look of “Kara”, starring National Award winner Dhanush and produced by Vels Film International Limited, has been officially released and is receiving an overwhelming response from fans and cinema lovers. Produced on a massive scale by Vels Film International Limited, the film is backed by Dr. Ishari K. Ganesh as producer, with his daughter Kushmitha Ganesh serving as co-producer. Set in the 1990s, ‘Kara’ traces the journey of a young man named Karasaami and unfolds as an emotionally rooted thriller layered with mystery and suspense. The film is directed by Vignesh Raja, who earlier delivered the blockbuster Por Thozhil. He has co-written the screenplay along with Alfred Prakash, continu...
*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !*
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !*

*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !* *“The Mummy Returns” Begins Its Journey with a Grand Pooja Ceremony !* The film “The Mummy Returns”, a delightful comedy family entertainer, officially commenced today with a grand pooja ceremony held in a festive atmosphere. The film is produced by Pepin de Raisin Productions, with P. J. Kishore as the producer, and is directed by Jai Amar Singh. The launch event was attended by the entire film crew along with several prominent personalities from the Tamil film industry, marking an auspicious beginning for the project. Celebrated filmmakers Vishnuvardhan and I. Ahmed graced the occasion and conveyed their heartfelt wishes to the team, adding further significance to the event. The story of The Mummy Returns revolves aroun...
நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*

*நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்கள் ப்ரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்றமைக்கு அவரை பாராட்டி கெளரவித்தனர்.   இந்த சிறப்பு விருதினை இன்று காலை நடிகர் திலகம் மணிமண்டபத்திற்கு சென்று மாலை அணிவித்து வணங்கி, மரியாதை செலுத்தினர் - அருகில் டைமண்ட் பாபு, மக்கள் தொடர்பாளர்...
FLASHNEWS, INDIA, TAMIL, TAMIL MOVIES

பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம்

*பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!!* *"சிறை" திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!* ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம...
Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur,
ANDHRA PRADESH, ENGLISH, FLASHNEWS, TELUGU MOVIES

Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur,

Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures’ Film Titled Slum Dog 33 Temple Road, Wild First Look Unveiled* The highly awaited Pan-India venture #PuriSethupathi, featuring the explosive collaboration of dashing director Puri Jagannadh and powerhouse performer Vijay Sethupathi, is presently in the post-production phase, with the shooting part already wrapped up. The film is jointly produced by Puri Jagannadh and Charmme Kaur under Puri Connects, along with JB Narayan Rao Kondrolla of JB Motion Pictures. On the occasion of Vijay Sethupathi’s birthday, the makers unveiled the film’s title and first-look poster. Titled powerfully Slum Dog, with the tagline- 33 Temple Road, the first look poster features Vijay Seth...
Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்

*Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!* *உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!* சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மத...