Sunday, June 7

Month: February 2026

It is often said that cinema is not just about capturing moving images;
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

It is often said that cinema is not just about capturing moving images;

*A QUARTER-CENTURY OF FRAMES AND FEELINGS:* It is often said that cinema is not just about capturing moving images; it is about capturing time itself. And as I pause to mark twenty-five years since I first shouted "Action," I am overwhelmed not by the passage of time, but by the volume of memories that time has generously afforded me. 25 years in this magnificent, demanding industry is not a solitary achievement.It is a tapestry woven from the dreams, dedication and talent of countless individuals who walked alongside me. My deepest gratitude and love go to the artists: The actors who took the fictional beings in my head and gave them a soul, a voice and a heartbeat.You breathed life into my words, often finding depths in characters that I hadn't realized were there. To my c...
எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம்

*எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் - நடிகர் சௌந்தரராஜா* *தளபதியின் அன்பு தம்பி என்பதே மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறேன் - நடிகர் சௌந்தரராஜா* *முருகன் சன்னிதானத்தில் தவெக கொடி, சின்னம்... நடிகர் சௌந்தரராஜாவின் நெகிழ்ச்சி செயல்* வடபழனி முருகன் பாதத்தில் தவெக கொடி மற்றும் சின்னம் - 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மாஸ் காட்டிய நடிகர் சௌந்தரராஜா தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், "மண்ணுக்கும் மக்களுக்கும்" என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்ற...
அமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”*
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

அமேசான் பிரைமில் “படையாண்ட மாவீரா”*

*அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா"* வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய "படையாண்ட மாவீரா" தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் "படையாண்ட மாவீரா" கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம். படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார். மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்...
தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை

தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை Monster திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்க உள்ள தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்த, என் கலைக்கு வடிவம் கொடுத்த இந்த மண்ணின் - தமிழ்நாடு அரசின் இந்த விருதினை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது இந்த 14 ஆண்டின் திரை உலக வாழ்வில் இந்த விருதானது ஒரு முக்கிய அங்கீகாரம். Monster திரைப்படத்தின் இயக்குனர் திரு. நெல்சன் அவர்களுக்கும், திரு. S.J. சூர்யா அவர்களுக்கும், தயாரிப்பாளர் திரு. S.R. பிரபு அவர்களுக்கும் திரு. S.R. பிரகாஷ்பாபு அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான விமர்சனம் அளித்து என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்...
மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)
ACTOR GALLERY, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021)

மனமுழுதும் நன்றியுடன், மோகினி (2018) மற்றும் டாக்டர் (2021) படங்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் கனவுகளை வளர்த்தும், என் கலைக்கு வடிவம் தந்தும் இருந்த இந்த மண்ணின் — தமிழ்நாட்டின் அரசால் — அங்கீகரிக்கப்படும் உயரிய விருது இது. இதை நான் எப்போதும் பணிவுடனும் பெருமையுடனும் சுமந்து செல்லும் ஒரு மாபெரும் மரியாதையாகப் பார்க்கிறேன். இந்தப் பயணம் ஒருபோதும் என்னுடையதாய் மட்டும் இருந்ததில்லை. இந்தப் படங்கள், துணிச்சல், நம்பிக்கை, சினிமாவுக்கான அன்பு, அர்த்தமுள்ள கதைகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட காதல் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல். தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவுக்கும், என் இயக்குந...
தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை !! இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !! தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த...
இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )”

இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர் அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு 'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வ...
Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s
ENGLISH, FLASHNEWS, PAN INDIA, TAMILNADU

Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s

Mahesh Babu , Priyanka Chopra, Prithviraj Sukumaran, SS Rajamouli’s VARANASI releasing worldwide on April 7, 2027* One of the most anticipated Indian films right now is Mahesh Babu’s first-ever collaboration with director SS Rajamouli, titled Varanasi. The film is jointly produced by KL Narayana and SS Karthikeya under the banners Sri Durga Arts and Showing Business. Priyanka Chopra and Prithviraj Sukumaran play key roles in this massive action thriller. Every update from the film has been creating waves across the country. It all began with the earth shattering glimpse event that took place in November and it has swept every corner we are still caught in the fever.  The recently released glimpse left audiences stunned. It takes viewers on a breathtaking journey across time an...
Ram Charan-Upasana Welcome Twins, Chiranjeevi Shares
ACTOR GALLERY, ANDHRA PRADESH, FLASHNEWS, TELUGU MOVIES

Ram Charan-Upasana Welcome Twins, Chiranjeevi Shares

*Ram Charan-Upasana Welcome Twins, Chiranjeevi Shares His Immense Joy* The Mega family is overflowing with unprecedented joy as power couple Ram Charan and Upasana Konidela have been blessed with twins- a baby boy and a baby girl. The delivery took place at Apolo Hospital, Hyderabad. The heartwarming news has sparked double celebrations across the iconic Chiranjeevi household, marking a major milestone for one of Tollywood’s most cherished families. Megastar Chiranjeevi, the patriarch of the Mega empire, couldn’t contain his excitement. Taking to social media, he personally confirmed the arrival of the newborns, assuring fans that both the boy and girl are perfectly healthy. He also shared that Upasana is recovering well. His warm, gratitude-filled message sent waves of happines...
*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,  இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்ப...