Saturday, September 26

Month: September 2026

*‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

*‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார். தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற...
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ்

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் - டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி - Mookuthi Amman 2: Mahasakthi' படத்தின் டீசர் வெளியீடு* *தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மகா சக்தி' டீஸர் வெளியீடு* தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப் மகாசக்தி - Rise of Mahasakthi' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, ...
*‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக

*‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு விருது… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!* *சமுத்திரக்கனி - சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ - நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!* SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார். நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனத...
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும்
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும்

*சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!* *அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!* தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டண...
ENNA VILAI Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ENNA VILAI Tamil Movie Review

ENNA VILAI Tamil Movie Review Cast -: Karunaas, Nimisha Sajayan,Vijayalakshmi Veeramani, Kamalesh Jagan, Chethan Cheenu, Mohan Raman, Kavithalaya Krishnan, Swaminathan, Nizhalgal Ravi, Poornima Bhagyaraj Viviya Santh, Deepa Shankar, Mottai Rajendran, Pandi, Shasha Shivakumar Heesha, TSR Srinivasan, and others. Crew-: Writer & Director: Sajeev Pazhoor Music Director: Sam C.S Producer: Githesh Viswambharan, Anugopal Venugopalan DOP: Alby Antony Editor: Sreejith Sarang Stunts: P C Stunts Sound Design & Mixing: Tapas Nayak Art Director: K Sivakrishna Co Director: Rathish P R VFX: Meraki Media Works Lyrics: Karthik Netha, Ilango Krishnan, Lakshmi Priyanka Costume Designer: R Muruganantham Dance Choreographer: ABEB RK Executive Producer: Salman KM Production Executive: Usilai...
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*“Thavasimuthu Is One of the Most Challenging Characters

*“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’* Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore diverse characters across different genres. After establishing himself through a wide range of memorable performances, the actor now takes on a challenging and emotionally driven role in Enna Vilai, written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor. Karunaas plays Thavasimuthu, a coin redeemer who retrieves coins offered by devotees into the sea near Rameswaram. With the film gearing up for its theatrical release on September 17, the actor shares his experience of being part of a story rooted in an unusual livelihood and a larger struggle for dignity and ...
அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த

*அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி* தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர். பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயண...
Gautham Ram Karthik’s Much-Awaited ‘Bloody Politics’
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Gautham Ram Karthik’s Much-Awaited ‘Bloody Politics’

*Gautham Ram Karthik’s Much-Awaited ‘Bloody Politics’ Teaser Unveiled!* _*’Makkal Selvan’ Vijay Sethupathi Launches the Teaser of the Promising Political Thriller, Directed by Dhina Raghavan.*_ Gautham Ram Karthik has consistently gravitated towards unique, content-driven films, establishing himself as an actor who chooses distinctive stories. His upcoming film ‘Bloody Politics’ has been generating curiosity right from its inception, with the film’s spectacular title announcement glimpse grabbing considerable attention. Adding further to the anticipation, the much-awaited teaser has now been unveiled by none other than ‘Makkal Selvan’ Vijay Sethupathi. The 107-second teaser offers a glimpse into the world of the film, establishing Gautham Ram Karthik as an aggressive youngster asp...
ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும்

ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் “இராவணன் சோலையில் சிவன் மலை”. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக் கோவிலில் இனிதே நடைபெற்றது இந்தத் துவக்க விழாவில் இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், இயக்குநர் ஞான ராஜசேகர், இயக்குநர் பாணர், தயாரிப்பாளர் எஸ்.கே. ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற படம் இனிதே துவங்கியது. தென்னகத்தில் பல மலைப் பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாக படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீசத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மி...
DAC Developers Launches Balmandaisa An Ultra-Luxury Residence
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

DAC Developers Launches Balmandaisa An Ultra-Luxury Residence

DAC Developers Launches Balmandaisa An Ultra-Luxury Residence On Porur – Poonamallee Main Road! Chennai, September 11, 2026: DAC Developers launched BALMANDAISA, its latest ultra-luxury residential development on Porur–Poonamallee Main Road, with a grand launch and logo reveal held at the BalmandaIsa Office on September 11, 2026. The event was graced by Mr. Sathish Kumar Santhanam, Founder & Managing Director, DAC Developers, along with Mr. Kumar Vembu, Founder & CEO, Mudhal Partners Pvt. Ltd. and Co-Founder, Zoho; Mr. Hari Vignesh R, Senior Relationship Manager – Construction Finance, Aditya Birla Housing Finance Ltd.; and Mr. Manjunath Selvamani, Regional Sales Manager – Prime Home Loans, Aditya Birla Housing Finance Ltd. Positioned as an address for those who value space, s...