
ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இ யக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூ ட்டணியில் உருவாகும் பான் வேர்ல் ட் சினிமா
*ஹாலிவுட்டில் சாதனை படைப் பத ற்காக களமிறங்கும் இந்தி ய திரை த்துறை ஜாம்பவான்கள்*
*பான் உலக படைப்பாக உரு வாகு ம் புதிய இந்தியப்படம்*
‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வ தேச திரையுலகத்தினரின் கவ னத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர் ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இ ந்தியளவில் கவனம் ஈர்த்த முன்ன ணி நட்சத்திர இய க்குநர் அட்லி – பி ரபல முன்ன ணி இந்திய பட தயாரி ப்பு நிறு வனமான சன் பிக்சர்ஸ் – ஆகி யோரின் கூட்டணியில், பான் உ லகப் படைப்பாக, இந்திய திரை த்துறை கண்டிராத பிரம்மாண் டமா க உருவாகவுள்ள புதிய படத் தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகா ரப்பூர்வ மான அறிவிப்பு வெளி யிடப்பட்டி ருக்கிறது.
தமிழ் திரையுலகில் இயக்குந ராக அறிமுகமாகி தொடர்ந்து ப் ளாக்ப ஸ்டர் வெற்றிப் படங்க ளை தந்து, இந்தி சினிமாவில் ‘ஜவான்’ படத்தி ன் மூலம் 1100 கோடி வசூலை சாதி த்துக் காட் டி, சர்வதேச திரையுலகி னரின் கவனத்தைக் கவர்ந்த இய க்கு ந ராக உயர்ந்திருக்கும் அட்லி இய க்கத்தில், அவரது ஆறாவது ப டைப்பாக, ‘புஷ்பா’ படத்தின் மூ லம் இந்திய சினிமாவின் வசூலில் புதி ய சரித்திர சாதனை யை படைத்தி ருக்கும் ‘ஐகான் ஸ் டார்’ அல்லு அர் ஜுன் நடிப்பில், கலாநிதிமாறனின் சன் பிக்சர் ஸ் தயாரிப்பில், பிரம்மா ண்ட மாக தயாராகும், இந்தப் பெய ரிடப் படாத ‘#AA22xA6’ புதிய திரைப் ப டத்தைப் பற்றிய, அதிகார ப்பூர் வ மான அறிவிப்பு இன்று வெளி யிட ப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் முத்தான மூ ன்று பிரம்மாண்டங்களும் ஒ ன்றி ணையும் இந்த திரைப்படம் – இந்தி யாவில் தயாராகும் சர்வ தேச தரத் துடனான உலக சினிமாவாக இருக் கும்.
உலகத்தரத்தில் பான்வேர்ல்ட் ப டைப்பாக உருவாகும் இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், ப ணியாற்றும் தொழில்நுட்ப கலை ஞர்கள் குறித்த விவர ங்கள் விரை வில் அதிகாரப்பூர் வ மாக வெளியி டப்படும் என படக் குழுவினர் தெரி வித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்ப டத் தினை இந்திய திரையுல கில் இது வரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம் மாண்டமா க உருவாக்கவுள்ளது. ‘ஐகான் ஸ்டா ர்’ அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக் குநர் அட்லியின் #AA22xA6 வது பட மாக உருவாகு ம் இந்த புதிய படம் இந்திய சினி மாவில் மட்டுமல்லா. மல், சர்வ தேச அளவிலான திரைத் துறை யில் புதிய சாதனை படைக் கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத் தி இருக்கிறது.



