Sunday, June 7

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க

*’அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ரா ஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார் த்திகேயனுக்கு திரையரங்கு உரி மைnயாளர்கள் கோரிக்கை*

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நே ஷனல் வெளியீட்டில் ரெட் ஜெய ண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் சமீப த்தி ல் வெளியான ‘அமரன்’ திரைப் ப டம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது.

இந்நிலையில், ‘அமரன்’ படத்தை திரையரங்குகளில் வெளியான எ ட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தள த்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலி ம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெய ண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த் தி கேயனுக்கு கோரிக்கை விடுத்துள் ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட் டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரி மையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், ‘அமரன்’ திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருப்பதால் அ தன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியு ள்ளார்.

மேலும், ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள் ளிட்ட அனைத்து படக்குழு வின ருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உ ரிமையாளர்கள் சங்கத்தின் பொ து செயலாளர் ஆர் பன்னீர்செல் வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்ல உள்ளடக்கம் உள்ள திரைப் படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என் பதற்கு ‘அமரன்’ படத்தின் மாபெ ரும் வெற்றியே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார்.