Monday, June 29

கேத்தரின் தெரசா வித்தியா சமா ன கதாபாத்திரத்தில்

*கேத்தரின் தெரசா வித்தியா சமா ன கதாபாத்திரத்தில் நடித் திருக்கு ம் “பனி”*

மே மாதம் உலகெங்கும் வெளி யா கிறது*

OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டா க் டர் மீனாட்சி அனிபிண்டி தயா ரிக் கும் இந்த படத்தை வி என் ஆதித் யா இயக்குகிறார்

கேத்தரின் தெரசா படத்தின் முத ன் மை கதாபாத்திரத்தில் நடிக்க கிறா ர்,இவரோடு மகேஷ் ஸ்ரீராம் முக்கி ய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக் கிய மான கதாபாத்திரமாக வருகிறது.

உயர்தர அனிமேஷன் காட்சிகள் இ ந்தப்படத்தில் பயன்படுத்தியிருக் கிறார்கள்

இந்த உலகம் எல்லா உயிர்களு க்கு மானது , ஆனால் மனிதன் த னக்கு மட்டுமே இந்த உலகம் என்கிற எ ண்ணத்தில் மற்ற உயிரி னங்க ளை பன்னெடுங்கால மா க மெல்ல மெல்ல அழித்து மனி த உயிர்களே இன்று உலகம் மு ழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.

இந்தப்படம் மனித உயிர் எவ்வ ளவு முக்கியமோ அதைப்போல வே மற் ற உயிரினங்களின் உயிரும் முக்கி யம் என்பதை வலியுறுத்தும் படமா கவும் இருக்கும்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் பட மாகவும் இருக்கும்.

இந்தப்படத்திற்கு மிகப்பொருத் த மான கதாநாயகி கேத்தரின் தெர சா என்பது படம் பார்க்கும் பொழுது எல்லோரும் உணரு வார்கள் அந்த அளவுக்கு அவரி ன் நடிப்பு இந்தப்ப டத்திற்கு பெ ரும் பலமாக இருக்கி. றது.

இந்தி தெலுங்கு, தமிழ், கன்ன டம், மலையாளம் மற்றும் பல மொழிக ளில் வெளி யாகிற து என்றார் பட த்தின் இயக்குனர் வி என் ஆதித் யா.

புகழ்பெற்ற இயக்குனர் கே. ராக வேந்திரராவ் ஹைதராபாத்தில் ந டந்த பத்திரிகையாளர் சந்திப் பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொ ண்டு பனி’ படத்தின் மோஷன் போ ஸ்டரை வெளி யி ட்டார்.

மே மாதம் உலகெங்கும் வெளி யா கவிருக்கிறது “பனி ” திரைப் படம்.