இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’
மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” !!
புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம் !!
SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதை...
20JanNo Comments