குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப் பாளரு மான இஷ்ரத்காதரி
குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. Rahman அவர்களின் தங்கையும் இசையமைப் பாளரு மான இஷ்ரத்காதரி
இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய "எந்தையும் தாயும் - வந்தேமாதரம்" பாடல் இன்று வெளியாக உள்ளது ,
நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்ப டுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இ ப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதா கவும் அவ ர் கூறினார். தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள் இய க்கியு ள்ளா ர். மேலும் இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செ ய்துள் ளார். நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை மாண்புமிகு பாராளுமன்ற உறுப் பினர், கனிமொழி கருணாநிதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
Production - Success 11 , Music Composed and Sung by - IsshrathQuadhre...