26JulNo Comments
ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை
ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா !!
ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !!
வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார்.
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.
சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.
தமிழ் திரைப்ப...
21JulNo Comments
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’
*சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு*
இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், 'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!
சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.
...
21JulNo Comments
திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின்
*திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' இசை ஆல்பம் !!*
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில்
தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, 'ச்சீ ப்பா தூ...' பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை ...
18JulNo Comments
GANDHI – Mantras of Compassion
*'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*
*‘GANDHI – Mantras of Compassion’ - A Transformational New Album by Ricky Kej, Tina Guo, Masa Takumi, and Kailash Satyarthi.*
3-time Grammy®-Award Winner Ricky Kej collaborates with Nobel Peace Prize Laureate Kailash satyarthi for a global musical collaboration that pays tribute to Mahatma Gandhi’s enduring ideals.
Today, July 14th, marks the release of the album. This New Age music album is a heartfelt tribute to Mahatma Gandhi, India’s Father of the Nation, and his enduring message of non-violence, peace, and compassion.
Joining Ricky Kej on this remarkable album are world-renowned musicians Tina Guo, a Chinese- American cellist, and Masa Takumi, a Grammy Award-winning Japanese composer and shamise...
14JulNo Comments
புதிய சாதனை படைத்த அனிரு த்தின்
*புதிய சாதனை படைத்த அனிரு த்தின் சென்னை இசை நிகழ் ச்சி ..*
*45 நிமிடத்திற்குள் அனிருத்தி ன் #Hukum புதிய சாதனை*
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கர...
10JunNo Comments
உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்
உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம் பாடல்.
காந்தாரா ஸ்டுடியோ தயாரிப் பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையி ல் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரி ன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இ ருக்கும் BUTTERFLY என்ற பாட லை குறித்து இயக்குனர் கூறிய தாவது.
பெண் சுதந்திரம் என்பது அவர் களுக்கு நாம் கொடுப்ப து அல் ல அவர்களே எடுத்துக் கொள் வது. ஒரு பெண் மனது வைத் தால் மனிதர்களால் உருவாக் கப்பட்ட சமுதாய கட்டமைப்புக் குள் சென்றாலும், செல்லாவி ட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG.
சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திரு...
16AprNo Comments
Singer Shakthisree Gopalan Makes a Stellar Debut
*Singer Shakthisree Gopalan Makes a Stell ar Debut as Music Director with Netflix’s Te st – Wins Critical Acclaim*
Renowned playback singer Shakthisree Go palan takes an inspiring leap forward in her artistic journey with her debut as music dire ctor in Test, the much-awaited
Tamil feature film produced by YNOT Studio s and helmed by director Sashikant. Starrin g acclaimed actors R. Madhavan, Siddharth, Nayanthara, and Meera Jasmine, the film ha s received widespread aclaim — with parti cular praise for its evocative and genre-de fying musical score.
Celebrated for her distinctive voice and a p ortfolio of chart-topping songs featured in soundtracks of Indian films across Tamil, T elugu, Malayalam, Kannada and Hindi, Sha kthisree brings the same signa tureartistry and emoti...
5AprNo Comments
Sid Sriram Launches His New Track “Sivanar”,
Sid Sriram Launches His New Track "Sivan ar",
A powerful spiritual and devotion n al track dedicated to Lord Murugar
Sid Sriram says,“My mother and guru,Latha Sriram taught me this song when I was 10. It’s been a part of me for so long; beginning this next phase of my artistry with “Sivanar” feels auspicious.”
Chennai, April 3rd 2025 - In a landmark mo ve to redefine the future of Indian and glob al music, Warner Music India (W MI) has jo ined forces with Sid Sriram, one of the mo st influential and genre-de fying voices of our time. This dynamic j joint venture goes beyond just music rel leases. It establishes a strategic partnership between Sid Sriram and Warner Music India by bringing togeth er the growing Sid Sriram brand and WMI’s comprehensive music infrastructure to coll ab...
18MarNo Comments
KYN LIVE HOSTS AN EXCLUSIVE MEET
KYN LIVE HOSTS AN EXCLUSIVE MEET & GREET AT PHOENIX MARKETCITY
~KYN LIVE– Chennai’s Biggest Fusion Conc ert at YMCA Grounds~
Chennai, March 18, from 2025: KYN (Know Your Neighbourhood), a leading neighourh ood discovery and connectivity app, hosted an exclusive Meet & Greet at Phoenix Mark etcity, Chennai, ahead of the much-anticipa pated KYN LIVE– Chennai’s Biggest Fusion Concert happening on March 29, 2025, at YMCA Grounds, Nandanam. The concert w ill be featuring an electrifying lineup of artis its including Pradeep Kumar, Andrea Jeremi ah, Paal Dabba and AsalKolaar.
The Meet and Greet was hosted at Phoenix Market city with the performing artists in at tendance, giving fans a unique opportunity to interact with their favorite stars before t heir big performances. The ev...
