Thursday, May 7

FIRST LOOK

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ்

*'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* *ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் 'ரீயூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரீ யூனியன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ' ரீயூனியன் ' திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமி...
உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “
FIRST LOOK, PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “

உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “திரைப்படத்தின் முதல் பார்வை இத்திரைப்படத்தை கே எஸ் கிஷன் எழுதி இயக்குகிறார் பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார் இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.   இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை கங்கை அமரன் எழுத விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் உலகநாயகன் கமலஹாசன் டார்க் ஜெயன்ட் திரைப்படம் ஒரு ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்தனர்...
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும்
AUDIO/VIDEO ALBUM, FIRST LOOK, PREVIEW, TAMIL

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும்

*நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் 'முதல் முதலாய்' மியூசிக் வீடியோ ஆல்பம்* *'முதல் முதலாய்' மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் அறிமுகமாகும் 'நடன புயல்' பிரபுதேவாவின் வாரிசு ரிஷி தேவா* நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா 'முதல் முதலாய் ' இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் - மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை...
*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* *ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய ...
Achyuta Avataaram First Look வெளியீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Achyuta Avataaram First Look வெளியீடு

Achyuta Avataaram First Look வெளியீடு * த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் - ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.* இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் புனித் இயக்குகிறார். இது அவரின் இயக்குநர் அறிமுகப் படம் ஆகும்; மிகவும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி வருகிறது. புனித் கடந்த 10 ஆண்டுகளாக கன்னட மற்றும் தமிழ் திரைப்பட உலகில் பணியாற்றி வருகிறார். அச்சுத அவதாரம் படத் தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் பல சவால்களை சந்தித்த பிறகு, தன் மனதில் இருந்த கதையை எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அழகாக படத்தில் சொல்லியிருக்கிறார். உலகளாவிய சைபர் மோசடிகளின் இருண்ட உலகத்தை மையமாகக் கொண்ட இந்த கதை . இதன் தனித்துவம் என்னவென்றால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு சிறிய, பாரம்பரிய கிராமத்தை பின்னணியாகக் கொண்டது. உயர் தொழில்நுட்ப குற்ற உலகத்தைய...
Director Lokesh Kanagaraj unveils first look of Noise and Grains’
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Director Lokesh Kanagaraj unveils first look of Noise and Grains’

Director Lokesh Kanagaraj unveils first look of Noise and Grains' maiden production 'Coimbatore Mappillaii'* *A vibrant romantic-comedy by ‘Naai Sekar’ fame Kishore Rajkumar, 'Coimbatore Mappillaii' features popular Malayalam actress Anna Ben as female lead* 'Coimbatore Mappillaii' is the title of the maiden production venture of India’s leading media production and talent management company, Noise and Grains, known for producing some of the grandest and most successful cultural events in the Indian entertainment space. With the shoot getting wrapped up successfully, the first look of 'Coimbatore Mappillaii' was released by filmmaker Lokesh Kanagaraj, who himself hails from Coimbatore. He appreciated the film's crew and wished them all success. Under the Noise and Grains ...
*Sri Puranthana Film Productions’ maiden production
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

*Sri Puranthana Film Productions’ maiden production

*Sri Puranthana Film Productions’ maiden production in Tamil Film Industry* *Promising Kannada Production House embarks on its journey in Tamil Film Industry* In the recent years, the arrival of production houses from neighbouring industries in Tamil industry like Hombale Films, Mythri Movie Makers and many others have heightened the Pan-Indian Success Rate. And now, here's yet another Promising production house landing on Tamil Industry.   Sri Puranthana Film Productions, one of the prominent production houses in the Kannada Film Industry, is widely recognised for its blockbuster hit movie S/o Muthanna and are currently work on their next venture titled "MGR". The renowned production house, headed by Hari Prasad B V, is now embarking on its exciting journey into the Tamil...
*Alar Studios’ Malarvizhi Natesan and Dr. Shivani Subramani present*
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

*Alar Studios’ Malarvizhi Natesan and Dr. Shivani Subramani present*

*Alar Studios’ Malarvizhi Natesan and Dr. Shivani Subramani present* *Malarvizhi Natesan’s Directorial Venture* *Santhosh Prathap starrer “Signal at 11.30” First Look Unveiled* “Time and tide wait for no man” – a timeless proverb that resonates with profound realism. Drawing inspiration from this thought, an engrossing narrative has been crafted with a riveting thriller treatment. Producers Malarvizhi Natesan and Dr. Shivani Subramani of Alar Studios are now presenting a promising new film titled “Signal At 11.30”, starring Santhosh Prathap in the lead role. The film’s first look, marked by emotional intensity and a cryptic design, delivers an immediate visual impact with a strong attention-grabbing appeal. The first look was unveiled recently in Chennai amidst great fanfare at a ...
சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்”
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்”

சுகா இயக்கத்தில் “சைலப்பன் சைக்கிள் மார்ட்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! வெற்றிமாறன் வெளியிட்ட “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !! Lakshmi Creations சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான “சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, ஒரு கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தென் தமிழகத்து கிராமம், அங்கு வாழும் மனிதர்கள்...
Pallichattambi unveils Kayadu Lohar’s vintage
ENGLISH, FIRST LOOK, KERALA, MALAYALAM MOVIES

Pallichattambi unveils Kayadu Lohar’s vintage

Pallichattambi unveils Kayadu Lohar’s vintage avatar in its latest poster* Pallichattambi is the upcoming film directed by Dijo Jose Antony with Tovino Thomas in the lead role. Kayadu Lohar plays the female lead in the movie. The character poster of the actress has now been released. In the poster shared on social media, Kayadu appears in a vintage look. However, the makers have not yet revealed the name of her character in the film. Kayadu, who entered the film industry through the Kannada movie Mugilpete, made her Malayalam debut with Pathonpatham Noottandu, where her performance received attention. Later, the Tamil film Dragon, released last year, became a major breakthrough in her career. Pallichattambi marks Kayadu’s third Malayalam film. She is also playing the female l...