ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, CLUBS, COOL DRINKS, CORPORATION, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, FOOD, FOOD PRODUCT, FUNCTION, GALLERY, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POOJA GALLERY, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்
கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.
முதலாவதாக மே 12 ஆம் தேதி (நேற்று) சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம...