Thursday, November 26

FLASHNEWS

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ்

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் நாளை ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் 26/7/26 அன்று வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) வளாகத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர் மன்றத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோ வழங்கி உள்ளார் தனுஷ். 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் காலை, மதியம், இரவு என மூன்று நேரத்திற்கும் பந்தி வைத்து விருந்தளித்தார் தனுஷ்....
உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து
FLASHNEWS, PAN INDIA, TAMIL, TAMILNADU

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து

*உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்* தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத...
விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு

*விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'நூறு சாமி'யை அறிவித்துள்ளது* *'பரிமளா & கோ'வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்* சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான 'நூறு சாமி' இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான 'பரிமளா & கோ' குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்ப...
ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்*

*ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்* ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.. இப்படத்தில் கொட்டுக்காலி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ... இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்...
_The Indian cricketer collaborates with Sony Pictures Entertainment India
ENGLISH, ENGLISHMOVIES, FLASHNEWS, INDIA

_The Indian cricketer collaborates with Sony Pictures Entertainment India

*KL Rahul Experiences Peter Parker's Struggle As The World Forgets The Cricketer in a Special Spider-Man: Brand New Day Video, Watch* _The Indian cricketer collaborates with Sony Pictures Entertainment India for a special campaign celebrating one of the world's most beloved superheroes._ LINK: https://youtu.be/6lpu-kHkamk?si=-rPhb3E6MQEActWb As Spider-Man: Brand New Day gears up for its theatrical release on the 30th July, Sony Pictures Entertainment India has partnered with Indian cricketer KL Rahul for a special campaign celebrating the legacy of one of the world's most iconic superheroes. Bringing together the worlds of cricket and cinema, the collaboration puts the spotlight on KL Rahul, showcasing how he dabbled with the world if they would forget him. With this collaboration...
பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய"பாசக்காரப் பய" என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன். சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற... சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற...   ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி,"சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும்,பரவா இல்லயா...?"என்றார்.காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இது தான் சரியான வரிகள்... தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க,அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்...பூரித்துப் போனார்... "ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி... பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி"... அந்தோணி தாசன்,வனிதா...
Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography

Mark Studio India Pvt. Ltd.'s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards Title: Life in Loom Duration: 1 Hour 40 Minutes Languages: Tamil, Hindi, Assamese, Bengali, Ladakhi, Remo, and English Mark Studio India Pvt. Ltd., a leading Chennai-based film production company with over 15 years of excellence in filmmaking and media services, has achieved a significant milestone as its acclaimed documentary Life in Loom won the Best Cinematography Award in the Non-Feature Film category at the 72nd National Film Awards. The award recognizes the outstanding cinematography of Edmond Ranson, who also directed the documentary, while the film was produced by Francis Markus. Over the past 15 years, Mark Studio India Pvt. Ltd. has established itself as a trusted name in...
The Tamil Film Industry has added another glorious chapter
ASSOCIATION, ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

The Tamil Film Industry has added another glorious chapter

72nd National Film Awards – Tamil Film Industry bags 10 National Awards – TFAPA Congratulates the Winners* *The Tamil Film Industry has added another glorious chapter to its illustrious history by securing 10 National Film Awards at the 72nd National Film Awards, announced on 18th July 2026 for the films released in 2024. This remarkable achievement reflects the creative excellence, technical brilliance, and storytelling strength of Tamil cinema.* Amaran: RaajKamal Films International Kamal Haasan’s film featuring Sivakathikeyan and Sai Pallavi won three National Awards: 1. Best Director: Rajkumar Periasamy 2. Best Editing: R. Kalaivanan 3. Best Background Music: G.V. Prakash Kumar Maharaja: The most talked about film by Nithilan Saminathan with Vijay Sethupathi won two Nationa...
After opening registrations for its sixth season, Shark Tank
AWARD, ENGLISH, FLASHNEWS, INDIA

After opening registrations for its sixth season, Shark Tank

Mumbai, th July 2026: After opening registrations for its sixth season, Shark Tank India has unveiled a witty new campaign, #DontBeATota, that takes aim at a growing misconception in the startup ecosystem that speaking the language of entrepreneurship is the same as building a successful business. In an era where terms such as valuation, burn rate and EBITDA have become part of everyday conversations, the campaign asks a simple but pertinent question: Has the language of entrepreneurship begun to overshadow the business itself? Through humour and sharp cultural observation, #DontBeATota reminds aspiring entrepreneurs that successful businesses are built on conviction, execution, resilience, and a deep understanding of the fundamentals, not merely an impressive command over startup jargon...
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் - மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’ சென்னை, ஜூலை 2026 ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி. கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது: * சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி * சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார் * சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவாணன...