Friday, November 27

FLASHNEWS

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன்
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன்

*'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மத...
Over the years, the love and recognition I’ve received from people
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Over the years, the love and recognition I’ve received from people

*Over the years, the love and recognition I’ve received from people have given me the strength and purpose to be part of this beautiful world of cinema.* To take this journey to the next level, I’m humbled to announce the launch of my film production company — “AARAV STUDIOS”. AARAV STUDIOS is born out of passion and a deep love for storytelling — with a vision to create inspiring and untold original stories across all forms of visual and creative media. With the blessings of the Almighty and the support of the movie lovers, We proudly embark on this cinematic journey with gratitude and hope to continue making films that touch hearts. Love and Gratitude Aarav
திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்! Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர் ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கத...
*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan Kumar* YouTube: https://bit.ly/OKadhale_Song The much-awaited first track in Tamil ‘O Kadhale’ from ‘Tere Ishk Mein’ is out now. The excitement that began with the teaser has now exploded into a full musical moment. The song gives fans their first glimpse into the world of ‘Tere Ishk Mein’, emotional, grand and soaked in Rahman’s timeless sound. Featuring Dhanush and Kriti Sanon, the track blends A.R. Rahman’s soul-stirring composition, Adithya RK’s unmistakable voice and Mashook Rahman’s signature poetry. The combination is set to dominate playlists. With hard-hitting visuals and powerful montages of the two actors, the video offers an...
Rumours silenced! Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-
ENGLISH, FLASHNEWS, KANNADA MOVIES, KARNATAKKA

Rumours silenced! Rocking Star Yash’s Toxic: A Fairy Tale for Grown-

Rumours silenced! Rocking Star Yash's Toxic: A Fairy Tale for Grown-Ups to hit theatres on March 19, 2026 as originally announced* All rumors put to rest, Rocking Star Yash’s action-drama extravaganza Toxic: A Fairy Tale for Grown-Ups will release in theatres worldwide on March 19, 2026, exactly as originally announced. Amid a wave of chatter suggesting a postponement, film trade analyst Taran Adarsh reached out to the makers to verify the situation and then took to social media to issue a clear, categorical update confirming that there is no delay. Following this confirmation, one of the film’s production banners, KVN Productions, reinforced the release plan by sharing a countdown post on social media: “140 days to go… His Untamed Presence, Is Your Existential Crisis. #ToxicTheMo...
பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய
FLASHNEWS, TAMIL

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய

*பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்* "ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம்.   அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON " இவ்வாறு பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார்....
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது. BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!! BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக...
பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்
ANDHRA PRADESH, FLASHNEWS, TAMIL, TELUGU MOVIES

பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்

*பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது - இயக்குநர் ஹனு ராகவபுடி !!* “ஃபௌசி” புராணக் கதை இல்லை , இது ஒரு அதிரடியான வரலாற்றுப் படம் - இயக்குநர் ஹனு ராகவபுடி !! ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான “ஃபௌசி” படத்தின், அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் போர்விரனாக காட்சி தரும் ஃபௌசி பட ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணி குறித்து, ரசிகர்கள் இணையம் முழுக்க விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் இயக்குநர் ஹனு ராகவபுடி படம் குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பகவத்கீதையைச் சேர்ந்த குறிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதே ஏன் ? நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம், போர்வீரனைப் பற்றிய இந்தக...
மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!?

‘மாரி செல்வராஜ்’ அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது!? தீபாவளிக்கு வந்த படங்கள் மொத்தமே மூனு தான். அதுவும் டாப் ஹீரோக்கள் யாரும் இல்லாமல் நான்காவது தலைமுறை ஹீரோக்கள் நடித்து வெளியான முதல் தீபாவளி இதுதான்! வந்த படங்களில் படைப்பு ரீதியாக முன்னணியில் இருப்பது BISON படம் தான், வசூல் ரீதியாகப் பார்த்தால் DUDE வேற லெவல். சோசியல் மீடியாவில் வசூல் விவரங்கள் இருக்கு. உங்களுக்கும் தெரியும்! காலையில இருந்து புதுசா ஒரு போர்டை தூக்கிட்டு வரானுங்க… என்னன்னா, பாரதிராஜா அஞ்சு படம் வரிசையா ஹிட் கொடுத்தார். அதுக்கு அப்புறம், மாரிதான் தொடர்ச்சியாக அஞ்சு ஹிட் கொடுத்த டைரக்டர் என்று! அஞ்சு தாண்டி கிட்டத்தட்ட பத்துப் படங்கள் ஹிட் கொடுத்தவர் பாக்யராஜ். படைப்பாக வெற்றி பெற்ற இயக்குனர்கள் லிஸ்ட் வெகு நீளம். பாரதிராஜா வந்த காலக்கட்டம் என்ன? மாரி செல்வராஜ் வந்த காலக்கட்டம் என்ன! ஒப்பீட்டுக்கு ஒரு அளவு வே...
தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு*

*தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு* லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். "எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்" என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்-24ஆம் தேதி ‘ஆட்டி’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்த...