Thursday, May 7

FLASHNEWS

Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh
FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, SOCIAL MEDIA

Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh

Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh - It is believed that Ashwatthama still walks the grounds of Narmada Ghat, Nemawar,  Filmmaker Nag Ashwin’s upcoming magnum opus ‘Kalki 2898 AD’ has been making major buzz as a groundbreaking mythology science fiction epic. Amidst the excitement surrounding the film, the unveiling of megastar Amitabh Bachchan’s character as Ashwatthama in ‘Kalki 2898 AD’ took place through a monumental projection in the holy city of Nemawar, Madhya Pradesh, garnering immense love from fans, locals and the media present. Choosing Nemawar as the location for Amitabh Bachchan’s grand character reveal today further emphasises its importance, as it’s believed ...
கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா
ACTOR GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET

கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா

கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா   அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்...
அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES

அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!

அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!   பரபரப்பான திரில்லரான ஃபைண்டர் படத்தில் மீண்டும் திரையில் கலக்கலான ரோலில் சார்லி !! உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு மாறுபட்ட சினிமா ஃபைண்டர் !! பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!   Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், தமிழின் முண்ணனி குணச்சித்திர நடிகரான சார்லி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

‘டியர்’ படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு

'டியர்' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் படக்குழு நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'டியர்' திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.‌ பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை களம், கதை சொல்லும் பாணி, நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பு, பாடல்கள், இசை, பின்னணியிசை.. என அனைத்து அம்சங்களும் சிறப்பானதாக இருந்ததால் ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை கொண்...
ACTOR GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL MOVIES

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் அழகியல் குவியலாக உருவாகியுள்ள "நிறம் மாறும் உலகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், இயக்குநர் பா ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிறுவன நிர்வாக இயக்குநர் GKM தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும...
உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘
ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL MOVIES, THEATER, THETERS

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பிஹைண்ட் ‘

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '   ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராட...
EVENT IMAGES, FILM INDURSTRY, FLASHNEWS, PRESS MEET

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து ஓட்டுப் போட்ட இயக்குனர் சுசி கணேசன்

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து ஓட்டுப் போட்ட இயக்குனர் சுசி கணேசன் ————- இயக்குனர் சுசி கணேசன் தனது ஜனநாயக கடைமை ஆற்றும்விதமாக , ஓட்டு போடுவதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து ஓட்டுப் போட்டிருக்கிறார் . சென்னை மடுவங்கரை ஐந்து பர்லாங் சாலையில் இருக்கும் பூத் நம்பர் 236 -ல் வாக்கு செலுத்திவிட்டு... அவர் கூறியதாவது “ ஒவ்வொருவரும் அரசியல் அமைப்பை குறை சொல்வதை ஈசியாகவும் ஸ்டைலாகவும் ஆக்கிட்டோம் … முதல்ல நம்ம கடைமையை செஞ்சமான்னு பாக்கணும் . கடமையை செய்யாம கமெண்ட் அடிக்கக் கூடாதில்ல …. அதுக்குதான் இந்த effort… நம்ம ஒரு ஆளு என்னத்த மாத்தப்போறோம்னு நினைக்காம , நம்மள மாதிரி ஒவ்வொரு ஆளும் சேந்தாதான் மாத்த முடியும்னு காட்டுறதுக்கு , எங்கிருந்தாலும் வந்து ஓட்டுப் போடுறது எல்லா சிட்டிசனோட கடமை“ என்றார்.....
ACTOR GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL MOVIES

Inspector Rishi becomes the Most-Watched Tamil Original Series on Prime Video India

Inspector Rishi becomes the Most-Watched Tamil Original Series on Prime Video India Created by Nandhini JS, and produced by Shukdev Lahiri under the banner of Make Believe Productions, the Tamil Original, stars Naveen Chandra in a pivotal role along with Sunainaa, Kanna Ravi, Malini Jeevarathnam, Srikrishna Dayal, and Kumaravel. Inspector Rishi is available to stream on Prime Video in India and across 240 countries and territories worldwide MUMBAI, India- April 18, 2024 - Following its worldwide premiere, Inspector Rishi has scripted a milestone by becoming the most watched Tamil Original series on Prime Video India. With its gripping narrative, larger-than-life visuals, and excellent performances, the horror crime drama showcases the gripping story of a skeptical police i...
FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES

Stunt Director Anal Arasu Receives Taurus Award Nomination for Stunts in ‘Jawan’.

Stunt Director Anl Arasu Receives Taurus Award Nomination for Stunts in 'Jawan'. Indian Cinema's leading Stunt Director 'Anl' Arasu known for his work in blockbuster films like Singam, Singam-2, Kaththi, Mersal, Bigil, the upcoming Indian-2 and many more in Tamil, Urumi, Comrade-in-America, Shylock in Malayalam and Mirchi, Srimanthudu, Janatha Garage in Telugu, Rowdy Rathore, Dabangg-2, Dabangg-3, Sultan, Race-3 and 2023's highest grossing Hindi film 'Jawan', has been basking on its success. The acclaimed stunt master recently turned filmmaker with 'Phoenix' where he'll be launching actor Vijay Sethupathi's son Surya as the main protagonist. The shooting of the film is going on in full swing. Official announcements about the film will be out soon. Over the years, he's won various a...
EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, SOCIAL MEDIA, TAMIL MOVIES

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், ‘உப்பு புளி காரம்’ !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்' !! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. “உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தய...