Sunday, June 28

ACTOR GALLERY

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமிழ க மக்களுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள் …
ACTOR GALLERY, TAMIL, TAMIL MOVIES

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமிழ க மக்களுக்கு இதுவரை தெரியாத விஷயங்கள் …

நடிகர் ஜோஸப் விஜய் பற்றித் தமி ழக மக்களுக்கு இதுவரை தெரியா த விஷயங்கள் .. பெயர் = ஜோஸப் விஜய், தந்தை = ஆல்பர்ட் சந்திரசேகர் (இ லங்கையைச் சேர்ந்தவர்), தாய் = ஷோபா ஆல்பர்ட் சந்திரசே கர் (கேரளாவைச் சேர்ந்தவர்), மனைவி = சங்கீதா ஜோஸப்  (இங்கிலாந்தைச் சேர்ந்தவர்), மகன் பெயர் = ஜேஸன், மகள் பெயர் = ஷாஷா, வணங்குவது = ஜீஸஸ், கலாச்சாரம் = ஆபிரஹாமியம், தொழில் = நடித்துத் தமிழக ஹிந்து இளைஞர்களை ஏமாற்றுவது, இவர் ஒவ்வொரு படத்திற்கும் வா ங்கும் சம்பளத்தில் 10% சதவீதத் தை வேளாங்கன்னி சர்ச்சுக்குத் த சமபாகமாக வழங்கி வருகிறார் ... இப்போது சொல்லுங்கள் நடிகர் ஜோஸப் விஜய் என்கிற கிறிஸ்த வன் தமிழனா?...
Hombale Films and Prabhas all set to join forces for three mega films,
ACTOR GALLERY, ANDHRA PRADESH, ENGLISH, INTERVIEWS

Hombale Films and Prabhas all set to join forces for three mega films,

*Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to redefine entertainment on the big scre ens!* In an unprecedented move, Superstar Prabhas and Hombale Films have seal ed an industry-first, multi- film partne rship of unmatched scale. This historic collaboration, which incl udes Salaar Part 2 and two additional back-to-back films after Salaar Part 2, represents the largest deal between an actor and a production house to date, marking a transformative chapter for both Prabhas and Hombale. Hombale Films continues to expand its repertoire with a stellar lineup of hig h-caliber projects. This ambitious slate reaffirms Hombale's relentless pursuit of delivering top-tier cinema to Indian audiences, growing from humble begi nings into a visionary production h...
Rebel Star Prabhas, People Media Factory and Maruthi’s “The Raja Saab” Fan India Glimpse out now
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

Rebel Star Prabhas, People Media Factory and Maruthi’s “The Raja Saab” Fan India Glimpse out now

Rebel Star Prabhas, People Media Factory and Maruthi's "The Raja Saab" Fan India Glimpse out now Following the monumental success at the box office, Prabhas, famously known as the Rebel Star, is all set to win the audience once again with the much-anticipated PAN India film, ‘The Raja Saab’ The makers unveiled a thrilling first glimpse of the film, with Prabhas looking dashing and bringing back his vintage energetic charm. The glimpse also revealed that ‘Raja Saab’ is slated for a grand theatrical release on 10th April 2025, promising a proper feast for fans. Prabhas is seen in vintage car and he is all set to charm everyone with Romantic horror comedy. Maruthi presented Prabhas in a stylish look that satisfied movie lovers and darling fans. Currently, 40% of the film's shoot ...
“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” – மிர்ச்சி விஜய்!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” – மிர்ச்சி விஜய்!

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்! நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்.ஜே. மிர்ச்சி விஜய். சப்போர்ட்டிங் ரோலில் இருந்து இப்போது முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டுக்குரியது. ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டை அவர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். மிர்ச்சி விஜய் கூறும்போது, ”வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நல்ல நடிகராக உருவாக உதவும் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தேவை. ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்த அனந்த் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. என் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் எளிதில் கனெக...
“Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced to every character’ – Cinematographer-Director Vijay Milton 
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

“Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced to every character’ – Cinematographer-Director Vijay Milton 

“Mazhai Pidikkatha Manithan has mystery and emotions laced to every character’ - Cinematographer-Director Vijay Milton A creator’s visualization achieves perfect reality when a cinematographer translates his vision into visuals. Well, it’s a lovely treat to the audience, when both the director and cinematographer are the same person as they have the caliber to bring their vision on big screens with earnest clarity. Vijay Milton has gracefully captured the beautiful and riveting moments as a director and cinematographer for his upcoming film ‘Mazhai Pidikkatha Manithan’, starring Vijay Antony in the lead role. The film is all set for the worldwide theatrical release on August 2, 2024.  When asked about the film’s title and its significance with the movie, Vijay Milton says, “The t...
Chutney Sambar Web Series Review
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY

Chutney Sambar Web Series Review

Chutney Sambar Web Series Review ஐசரி K கணேஷ் தயாரிப்பில் பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் யோகிபாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, வாணி போஜன், மைனா நந்தினி, முராகிருஷ்ணன், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் தான், சட்னி சாம்பார்! டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. கதை ஊட்டியில் பிரபல அமுதா கஃபே ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவியின் சாம்பாருக்கு அந்த ஊரே அடிமை. இன்னும் சிலர், அந்த சாம்பார் சாப்பிடுவதற்காகவே ஊட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த புகழ் பெற்ற ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவி, திடீரென படுத்த படுக்கையாகிறார். தனது மகன் கயல் சந்திரனை அழைத்து ஒரு ரகசியம் கூறுகிறார் சென்னையில் தனக்கு அமுதா என்கிற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும், சாவதற்குள் அவனை அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே தன்...
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்...
யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'போட்' திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இ...
Dulquer Salmaan, Venky Atluri, Sithara Entertainments’ unveil rocking Lucky Baskhar Title Track
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

Dulquer Salmaan, Venky Atluri, Sithara Entertainments’ unveil rocking Lucky Baskhar Title Track

Dulquer Salmaan, Venky Atluri, Sithara Entertainments' unveil rocking Lucky Baskhar Title Track Dulquer Salmaan, the highly regarded and respected Multi-lingual actor, is coming up with an extraordinary tale of a common man, Lucky Baskhar. Movie team unveiled title track of the film on the eve of actor's birthday on 28th July. Taking us back to late 1980's and early 1990's, the song is addictive. With its beats, usage of instruments and on top of it all, legendary singer Usha Uthup's vocals make it a rocking nostalgic meal. Ace composer GV Prakash Kumar composed this song fusing Indi-rock of 1980's with current generation sensibilities. The track feels fresh and stands out from current tracks, making it an easy addition to music lovers playlists across different languages. ...
“Isaignani Ilaiyaraaja  for elevating the emotions and value of Jama” – Actor-Director Pari Elavazhagan
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

“Isaignani Ilaiyaraaja  for elevating the emotions and value of Jama” – Actor-Director Pari Elavazhagan

“Isaignani Ilaiyaraaja  for elevating the emotions and value of Jama” - Actor-Director Pari Elavazhagan   A director will win the hearts of cinephiles hands down when there the intention is pure and clear. When such a creator conceptualizes and materializes a content-driven film, positive talks pop up even before the film’s release. Such is the curious case of Director-actor Pari Elavazhagan’s ‘Jama’. With the film hitting screens on August 2, 2024, the early preview shows have spread positive talks about the film.  Director-Actor Pari Elavazhagan says, “When I decided to pen down the script of ‘Jama’, I wanted to offer a Tour-like experience to the audience, where they can delve into the world they never witnessed before. I wanted to convey the joy, emotions, pain, and life of ...