Friday, April 17

GALLERY

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா.
ACTRESS GALLERY, TAMIL, TAMILNADU

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா. நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.  நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்...  நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே.  அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை.  அந்த உரிமை  நம் ஒவ்வொருவருக்கும்  சொந்தமானது.  அந்த "வாக்குரிமை" தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு.  அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும்.  அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும்.  அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம் சுதந்திரப்போராட்ட  தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்...
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா
ACTOR GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா  6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.  செ...
Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!
ENGLISH, GLAMOUR GALLERY, INTERVIEWS, TAMILNADU

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot! A Symbol of Strengt h, Style, and Stellar Talent Actress Varalaxmi Sarathkumar exudes sheer elegance in her latest photoshoot captured at the iconic Cinnamon Life – City of Dreams, Sri Lanka. Shot through the lens of the talented Kesara (Instagram: @kesara_art), the monochrome and pastel-toned frames capture the actress in her truest essence, poised, powerful, and effortlessly graceful. Draped in minimal hues and structured silhouettes, Varalaxmi carries an aura that blends cinematic depth with timeless fashion. Her caption, “Keeping it classy, one photo at a time,” isn’t just a statement, it’s a reflection of how she’s curated her career and presence, both on and off screen. From hard-hitting performances ...
A commanding presence both on and off screen, Bhavya Trikha
ACTRESS GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMILNADU

A commanding presence both on and off screen, Bhavya Trikha

A commanding presence both on and off screen, Bhavya Trikha is emerging as one of Tamil cinema’s most poised and photogenic actresses. Standing around 1.65 m (5 ft 5 in) and weighing approximately 55 kg, Bhavya’s elegant stature and striking beauty have been widely noted by media and fans. Bhavya earned her degree in media studies from M.O.P. Vaishnav College before debuting in the Tamil film Kathir (2022), directed by Dhinesh Palanivel. However, it was her role as Shruthi alongside Rio Raj in Joe (2023) that brought her widespread recognition and acclaim. The romantic drama, set across Kerala–Tamil Nadu border colleges covering ages 17 to 27, was released on 24 November 2023 and enjoyed a successful 50‑day theatrical run. Known for her grace in both ethnic and contemporary o...
வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50
ACTOR GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50

வருகின்ற ஜூலை 23 சூர்யா அவர்களின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக நேற்று மாலை 2 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தையல் மெஷின், 150 நபர்களுக்கு புடவை 150 நபர்களுக்கு வேட்டி 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் 150 தண்ணீர் குடம் 10 முதியோர்களுக்கு ஊக்கத்தொகை இதில் தயாரிப்பாளர் திரு. ராஜசேகர் பாண்டியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
இயக்குநர் ராமிடம் நிறைய க ற்றுக் கொண்டேன்”-
ACTRESS GALLERY, INTERVIEWS, TAMIL, TAMILNADU

இயக்குநர் ராமிடம் நிறைய க ற்றுக் கொண்டேன்”-

*”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!* ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொட க்‌ஷன் ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தி ல் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியா கிறது. நடிகை கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். *நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். *தொழில்நுட்பக் குழு:* எழுத்து, இயக்கம்: ராம், ஒளிப்பதிவு: என...
Deepa Balu Wins Hearts in “Heartbe at” –
ACTRESS GALLERY, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Deepa Balu Wins Hearts in “Heartbe at” –

*Deepa Balu Wins Hearts in “Heartbe at” – The Doctor Who Plays a doctor* Thanjavur district in Tamil Nadu’s artistically rich delta belt, has long been known for nurturing exceptional talent in the arts and cinema. This region, steeped in culture and creativity, has consistently produced some of Tamil cinema’s most iconic talents. Now, it brings forth yet another promising artist – Deepa Balu from Pattukottai in Thanjavur district, with her roots firmly planted in this vibrant cultural landscape, expectations run high, and she rises to the occasion with her standout performance in the Hotstar series Heartbeat. She first caught the public's eye with a charming YouTube series titled Theanmuttai, released by the channel Naakout while she was still in college. The series gained popularit...
இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு
ACTOR GALLERY, TAMIL, TAMILNADU

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு, மற்றும், திரிஷா பிராட்டியார் நடித்த தக் லைஃப் பார்த்து சினிமாவை வாழ வைக் கும் வெகுஜன மக்களுக்கு! மிக்க, மிக்க நன்றிகள்! மேலும் திருமிகு கமல்ஹாசன் மிகுந்த நாகரிக வரலாற்று பாங்குடன் பொதுவாக தாய் தமிழில் இரு ந்து தோன்றிய சகோதரத்துவ மொழி கன்னடம் என்று வாஞ் சையுடன்! தாய்மை உள்ளத்தோ டு குறிப்பிட்டதை தவறாக கன் னட சொந்தங்கள் நமது திராவி ட உறவுகள் அரசியல் செய்வது வேதனையானது. அதுவும். ஒரு நீதிபதி அவர்களே! மன்னிப்புகள் என்பது! தான் தோன்றித்தனம். சகோதரர் சிவ ராஜ்குமார் கன்னட திரைச்செல் வம். இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும் கமல் அவர்களின் து ணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன்! திரைப்பட கூலித் தொழிலாளி ... மன்சூர் அலிகான்....
Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines
ACTRESS GALLERY, ENGLISH, INTERVIEWS, TAMILNADU

Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines

Kerala continues to gift Tamil cinema with its enchanting heroines—enter Samriddhi Tara The Tamil audience has traditionally been inclined towards heroines from Kerala, and Samriddhi Tara, who is making her debut in the much-acclaimed Myyal, is carving a niche for herself with her splendid performances that transcend language and region. Her recent role in the Malayalam film Parannu Parannu Parannu Chellan earned her widespread acclaim, captivating audiences with her nuanced and heartfelt portrayal. As her artistry continues to shine, Samriddhi now prepares to enchant Tamil cinema lovers with her compelling debut and promising performance in Myyal, scheduled for worldwide release on May 23. Actress Samriddhi Tara says: “It’s a dream come true for me to step into Tamil ci...