Thursday, April 23

GENERAL NEWS

சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா
FESTIVAL, FILM FESTIVAL, OTHERS

சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா

சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத்...
தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
MOVIE GALLERY, OTHERS

தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்

தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழை...
10 Ways Elevators Enhance Multigenerational Living
ASSOCIATION, OTHERS

10 Ways Elevators Enhance Multigenerational Living

10 Ways Elevators Enhance Multigenerational Living In today's evolving housing landscape, multigenerational living is still prevalent bringing together grandparents, parents, and children under one roof. This living arrangement offers numerous benefits, from shared expenses to closer family bonds, but it also presents unique challenges, particularly regarding accessibility and convenience. One innovative solution that addresses these challenges is the installation of home elevators. Elevators not only enhance the functionality and safety of a multigenerational home but also add a touch of modernity and style. Listed below are ten compelling ways elevators can significantly improve the quality of life for all members of a multigenerational household. 1. Improved Accessibility for All Ages...
OTHERS

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது... திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்... அவர் கடைசியாக நடித்த படம் "சாலா", அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் "நீ விக்கற... அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே" இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் "சார்... இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்... நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல" என சொன்னார்... குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று "கடைய மூடுங்க" என்பதாகத்தான் இருக்கும்... சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த...
நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
ACTRESS GALLERY, OTHERS

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து! மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறா...
The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS
OTHERS, SCHOOL

The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS

The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS Initiative: The students of The Sun Smart Foundation International School (SSFI) recently hosted the Madras Carnival in conjunction with the Madras Week celebrations. This event, organized as part of the school’s Creativity, Art, and Service (CAS) program, aimed to celebrate the rich culture and heritage of Chennai while contributing to a meaningful cause. The carnival saw an overwhelming response, with over 200 attendees from the school and local community coming together to participate in the festivities. The event provided a platform for students to showcase their talents and foster a deeper connection with the cultural heritage of Chennai. A portion of the proceeds from the carnival was donate...
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
MOVIE GALLERY, OTHERS

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், "2K லவ்ஸ்டோரி" படப்பிடிப்பு நிறைவடைந்தது !! 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்திய "2K லவ்ஸ்டோரி" படக்குழு !! இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" விரைவில் திரையில் !! City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, "2K லவ்ஸ்டோரி ' படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்...
The release of ‘Freedom Anthem’ redefines the concept of freedom
AUDIO/VIDEO ALBUM, MUSIC PROGRAMMES, OTHERS

The release of ‘Freedom Anthem’ redefines the concept of freedom

The release of ‘Freedom Anthem’ redefines the concept of freedom: A new song titled Viduthalai has been released, encouraging listeners to rethink the concept of freedom from a fresh perspective. ‘The Freedom Anthem’ emphasizes that while freedom is often seen as something granted by others, it is our own actions that can hinder true liberation. Composed by Jerard Felix, with lyrics by Madhan Karky and vocals by Deepak Blue, this ‘Freedom Anthem’ addresses various aspects of freedom: knowledge seeking liberation from the constraints of exams, beauty from being judged by skin tone, truth from the burden of lies and the need to free ourselves from digital dependence. The song also highlights the importance of freeing love from the constraints of religion and caste discrimination. It also...
LAUNCH, OTHERS

Chennai, 23/08/2024: Action coach

                                                          Chennai, 23/08/2024: Action coach  The worlds largest business coaching organisation was formally inaugurated in Tamilnadu. Action coach is a Business Coaching organisation providing business insights and strategies to mentor, strengthen and build businesses in the region. Action Coach was launched in the presence of Gaurav Maria, Chairman and Founder, Franchisee India group. He was also accompanied by group of Serial entrepreneurs & promoters of Action Coach Tamil Nadu - Sunil Sethia, ⁠Jahangeer Ahamed, ⁠Haffis Basha, ⁠Sunitha Deepak, ⁠Subhash UN & ⁠Raghav Koushik R. Sunil Sethia, Partner, Action Coach Tamil Nadu said, “Our Vision is the positively impact and create abundance for more than one million business owners...
DION Electric Vehicles Unveils Two New Two-Wheeler Models
FESTIVAL, OTHERS

DION Electric Vehicles Unveils Two New Two-Wheeler Models

DION Electric Vehicles Unveils Two New Two-Wheeler Models ● Thiru. T. M. Anbarasan, Minister of MSME and Tamil Nadu Urban Habitation Development Board, and Thiru.T. Mano Thangaraj, Minister of Milk & Dairy Development, Government of Tamil Nadu, launch the vehicles ● Company opens a new showroom at Ramapuram in Chennai for the display and sale of its two-wheeler and three-wheeler models Chennai, August, 23 2024 DION Electric Vehicles, a fast-growing smart mobility brand owned by Powertrans Mobility Ltd, has introduced two new unique e-scooter models: Augusta SP, and Asta FH. The company has also opened its new showroom in Chennai at Ramapuram. DION’s product portfolio consists of seven EV models. It has three showrooms and five service centers. Through a partnership with ...