Sunday, July 12

GENERAL NEWS

புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து
GENERAL NEWS, OTHERS

புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து

                        புதுவை முதல்வர் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துவிஷன் சினிமாஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் இம்மாதம் இருபதாம் தேதி வெளிவருகிறது இதில் ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா,லியோ சிவக்குமார், சத்யா தேவி புலிக்குட்டி தினேஷ் இயக்குனர் நவீன் ஆகியோர் நடித்து உள்ளனர் கோழி பண்ணை செல்லதுரை அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், வேர்ல்ட் ப்ரீமியர் அந்தஸ்தில் இத்திரைப்படம் வரும் 18ஆம் தேதி இரவு வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதை முத்தமிழ் கலைச்சங்கமம், புதுவையின் மாபெரும் தமிழ் அறிஞர்களின் ஒருவரான தமிழமல்லான் முன்னிலையில் புதுச்சேரி முதல்வருக்கு முன்னோட்டத்தை இயக்குனர் சீனு ராமசாமியின் சார்பில் தமிழ் கலைச்சங்கமத்தின் தலைவர் ஆரா தனது மடி கணியில் திரையிட்டார். புதுவை ம...
TANISHQ’S NEW FILM CELEBRATES EQUAL PARTNERSHIP IN MARRIAGE
FANCY JEWELLERY, JEWELLRYS, OTHERS

TANISHQ’S NEW FILM CELEBRATES EQUAL PARTNERSHIP IN MARRIAGE

TANISHQ'S NEW FILM CELEBRATES EQUAL PARTNERSHIP IN MARRIAGE Rivaah by Tanishq, India's leading wedding jewellery destination from the house of TATA, launches a heart-warming campaign that celebrates the modern bride who charts her own narrative. Conceptualized by Lowe Lintas, the campaign highlights her progressive mind-set, beliefs, and how it holds true for her wedding as well. Marking a new milestone, Tanishq is launching its first-ever 3-minute-long multilingual film on Television, representing India’s diversity and adding to the brand’s legacy of compelling and expansive storytelling. This multi-starrer film features actors from various regions, further emphasizing Tanishq's deep connection and resonance with diverse audiences from across states in India. For Marriages Crafted by Y...
Emcure Pharmaceuticals launches Arth: Comprehensive Solution for Menopause Wellness in India
OTHERS

Emcure Pharmaceuticals launches Arth: Comprehensive Solution for Menopause Wellness in India

Emcure Pharmaceuticals launches Arth: Comprehensive Solution for Menopause Wellness in India Range of products for women aged 35-55 years during the menopausal phase Effective, holistic, science-backed targeted solutions for symptomatic treatment Convenient to use and carry to keep their health in control 2024: Emcure Pharmaceuticals  Ltd., a leading Indian pharma company with a strong focus on women’s healthcare segment, announces the launch of Arth, a unique range aimed at supporting women through their menopausal journey. The products address the challenges faced by women during menopause, combining scientific research with an understanding of women’s health needs. Arth holistically caters to physical, emotional, and mental well-being of women during this transition. M...
Thank you for the love and support for my performance in ‘Vaazhai’
MOVIE GALLERY, OTHERS

Thank you for the love and support for my performance in ‘Vaazhai’

Thank you for the love and support for my performance in 'Vaazhai', I will continue to act in good films: Producer-Director-Actor JSK 'Vaazhai', which has received widespread acclaim from various quarters after its release in theatres recently, features JSK in the role of a trader, drawing the attention of fans. JSK, who shines across multiple hats as a distributor, producer, director, and actor, has expressed his gratitude for the response to 'Vaazhai'. He said, "I extend my heartfelt thanks to Director Mari Selvaraj for offering me this excellent opportunity, to Red Giant Movies for releasing the film, and to Producer Dhilp Subbarayan Master. My gratitude also goes to all the co-actors and technical team who worked with me on 'Vaazhai'. Journalists who watched the movie have men...
தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது
MOVIE GALLERY, OTHERS, OTHERS

தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட, பல சாதனைகளை படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு ந...
“சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது !
MOVIE GALLERY, OTHERS, POSTERS

“சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது !

“சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ! அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படம், “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ! பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் அசத்தலான ...
சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 .
MOVIE GALLERY, OTHERS

சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 .

சென்னையில் நடைபெற்ற கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டாக்டர் ஜெகத்ரட்சகன், டாக்டர் ஸ்வேதா சந்தீப்ஆனந்த், டாக்டர் சந்தீப் ஆனந்த் விழாவை துவங்கி வைத்தார்கள். 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வகையில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி, கன்னடம் மற்றும் இந்திய பிற மொழிப்படங்களும், ஆங்கில மொழிப்படங்களும், பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்க...
சென்னையில் நடைபெறும் அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் Galaxy Surfactants
GENERAL NEWS, OTHERS

சென்னையில் நடைபெறும் அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் Galaxy Surfactants

சென்னையில் நடைபெறும் அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் Galaxy Surfactants சென்னை 29 ஆகஸ்ட் 2024 : Galaxy Surfactants நிறுவனமானது வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு துறையில் பயன்படுத்தப்படும்  செயல்திறன் சர்பாக்டான்ட்கள் மற்றும்  சிறப்பு பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.  இந்நிறுவனமானது  அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.  அழகுசாதன பொருட்கள், மூலப்பொருட்கள், வீட்டு பராமரிப்புக்கான ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் தொழில்களுக்கான தென்னிந்தியாவின் முதல் வர்த்தக கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வு ஆகஸ்ட் 30 முதல் 31, 2024 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும். இந்நிகழ்வின் போது, ​​Galaxy Surfactants ஆனது புதி...
‘Billa Ranga Baasha’
MOVIE GALLERY, OTHERS

‘Billa Ranga Baasha’

                ‘Billa Ranga Baasha’ Superstar Baadshah Kichcha Sudeep, Anup Bhandari, Niranjan Reddy, Chaitanya Reddy, PrimeShow Entertainment’s Magnum Opus ‘Billa Ranga Baasha’ Spectacular Concept Vide Unveiled Superstar Baadshah Kichcha Sudeep will be joining hands again with director Anup Bhandari, after the hugely acclaimed and commercially successful ‘Vikrant Rona’. Making this already big, collaboration with the makers of Hanuman. K Niranjan Reddy and Chaithanya Reddy of Primeshow Entertainment will be producing the movie on a big canvas on a high budget. The makers have unveiled the ‘Official Logo’ of Billa Ranga Baasha along with a concept video introducing the story set in the future, on Kichcha Sudeep’s Birthday. Anup Bhandari known for his detailing and unique approach in ...
“நிர்வாகம் பொறுப்பல்ல”
MOVIE GALLERY, OTHERS

“நிர்வாகம் பொறுப்பல்ல”

"நிர்வாகம் பொறுப்பல்ல" RK DREAM FACTORY சார்பில்  D ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் KMP productions சார்பில் M புவனேஸ்வரன் மற்றும் SBM studios சார்பில் ஷாஜு C இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "நிர்வாகம் பொறுப்பல்ல" பேய் இருக்க பயமேன் திரைப்படத்தை இயக்கி நடித்த சீ கார்த்தீஸ்வரன் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார் இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஶ்ரீனிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், MR அர்ஜுன், மிருதுளா, ஜெயஶ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.. நி...