Friday, August 28

GENERAL NEWS

Neurocritical Care Society of India (NCRI)
HOSPTIAL, OTHERS

Neurocritical Care Society of India (NCRI)

Neurocritical Care Society of India (NCRI) The 5th Annual Symposium of Neurocritical Care Society of India (NCRI) will be held in Chennai from 30th August to 1st September. This consultation is being conducted by Kaveri Hospital, Chennai Radial Road, in association with NCRI. NCRI's main objective is to promote evidence-based treatment of neurological diseases. NCRI continues to strive to advance the field of neurology, improve the health of patients and provide them with multidisciplinary care. NCRI strives to provide best clinical practice by reviewing current scientific advances in the field of neurology in consultation with other clinical disciplines. NRCI focuses on education, research, patient safety, multidisciplinary care, innovative and multi-disciplinary clinicians, etc. ...
தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி
GENERAL NEWS, OTHERS

தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி

தனிஷ்க் மற்றும் டி பியர்ஸ், இந்தியாவின் இயற்கை வைர நகைச் சந்தையை ஊக்கப்படுத்த செயல்பாட்டு யுக்தி அடிப்படையில் இணைந்து செயல்பட முடிவு! * இந்தியா இயற்கை வைர நகைகளுக்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்து வரும் நிலையில், வைர நகைத் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் டி பியர்ஸ் மற்றும் தனிஷ்க் வைரத்தின் மீதான அழிவில்லாத மதிப்பை இன்னும் ஏராளமான மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இணைந்து செயல்பட இருக்கின்றன. உலகின் முன்னணி வைர நிறுவனமான டி பியர்ஸ் குழுமம் [De Beers Group] மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்ததும் இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாகவும் திகழும் தனிஷ்க் [De Beers Group] ஆகிய இரு நிறுவனங்களும் செயல்பாட்டு யுக்திரீதியாக இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்திருக்கின்றன. மிக அரிதாக கிடைக்கும் இயற்கை வைரங்களின் உயரிய தரம் மற்றும் விலைமதிப்பற்ற தன்மை ஆகியவற்றை இன்னும் ஏராளம...
செம்பியன் மாதேவி’
MOVIE GALLERY, OTHERS

செம்பியன் மாதேவி’

என் சொந்த ஊரிலேயே தியேட்டர் கிடைக்கவில்லை - ‘செம்பியன் மாதேவி’ பட இயக்குநர், தயாரிப்பாளர் வருத்தம் சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் தற்போதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் 8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு இசையும் அமைத்திருக்கிறார். நாளை (ஆக.30) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையிடப்பட்டது. சிறப்பு காட்சிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பகிர்ந்துக் கொண்ட இயக்குநரும் தயாரிப்பாளருமான லோக பத்மநாபன், “செம்பியன் மாதேவி முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தற்போது...
சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா
FESTIVAL, FILM FESTIVAL, OTHERS

சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா

சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத்...
தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்
MOVIE GALLERY, OTHERS

தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்

தங்கலான்' படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து பாராட்டுகிறார்கள். இந்த தருணத்தில் சீயான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழை...
10 Ways Elevators Enhance Multigenerational Living
ASSOCIATION, OTHERS

10 Ways Elevators Enhance Multigenerational Living

10 Ways Elevators Enhance Multigenerational Living In today's evolving housing landscape, multigenerational living is still prevalent bringing together grandparents, parents, and children under one roof. This living arrangement offers numerous benefits, from shared expenses to closer family bonds, but it also presents unique challenges, particularly regarding accessibility and convenience. One innovative solution that addresses these challenges is the installation of home elevators. Elevators not only enhance the functionality and safety of a multigenerational home but also add a touch of modernity and style. Listed below are ten compelling ways elevators can significantly improve the quality of life for all members of a multigenerational household. 1. Improved Accessibility for All Ages...
OTHERS

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு "சாலா" படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது... திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்... அவர் கடைசியாக நடித்த படம் "சாலா", அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் "நீ விக்கற... அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே" இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் "சார்... இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்... நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல" என சொன்னார்... குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று "கடைய மூடுங்க" என்பதாகத்தான் இருக்கும்... சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த...
நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!
ACTRESS GALLERY, OTHERS

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து! மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறா...
The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS
OTHERS, SCHOOL

The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS

The Sun Smart Foundation International School Hosted Madras Carnival as Part of CAS Initiative: The students of The Sun Smart Foundation International School (SSFI) recently hosted the Madras Carnival in conjunction with the Madras Week celebrations. This event, organized as part of the school’s Creativity, Art, and Service (CAS) program, aimed to celebrate the rich culture and heritage of Chennai while contributing to a meaningful cause. The carnival saw an overwhelming response, with over 200 attendees from the school and local community coming together to participate in the festivities. The event provided a platform for students to showcase their talents and foster a deeper connection with the cultural heritage of Chennai. A portion of the proceeds from the carnival was donate...
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
MOVIE GALLERY, OTHERS

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும், "2K லவ்ஸ்டோரி" படப்பிடிப்பு நிறைவடைந்தது !! 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்திய "2K லவ்ஸ்டோரி" படக்குழு !! இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய தலைமுறை வாழ்வை சொல்லும் காதல் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி" விரைவில் திரையில் !! City light pictures தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, "2K லவ்ஸ்டோரி ' படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்...