Wednesday, July 1

LANGUAGE

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்! 20 26 ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி 'டியர் ரதி' ! 'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது, "இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு...
நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை
CALTURAL, TAMIL, TAMILNADU

நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை

#நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை 2025‘ இசைத் திருவிழா! 6-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.🎉🥁🎺🎶 கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்த இசை, இந்த ஆண் டும் அதே வீரியத்துடன், மேடை மறுக்கப்பட்ட கலைஞர்களின் படைப்பாற்றலுடன் நிகழ இருக்கின்றது.💥🥁 நம் பண்பாட்டில் வேரூன்றிய இசையை இணைந்து கொண்டாடத் தயாராகுங்கள்... விவரங்கள், அடுத்தடுத்த நாட்களில்!...
Brand Blitz Entertainment unveils the intense first-look of Shanthnu Bhagyaraj’s
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Brand Blitz Entertainment unveils the intense first-look of Shanthnu Bhagyaraj’s

*Brand Blitz Entertainment unveils the intense first-look of Shanthnu Bhagyaraj’s Magenta - A love drama born from the colours of the mind* Brand Blitz Entertainment’s *Dr. J P Leelaram, Raju K , Saravanan B and Rekha Leelaram*, have unveiled the striking first look of filmmaker Bharath Mohan’s *Magenta*, starring Shanthnu Bhagyaraj and Anjali Nair in the lead characters. After beginning production with a heartfelt pooja ceremony earlier this year, Magenta now steps into the spotlight with a first-look poster that instantly commands attention. The artwork, bathed in deep magenta hues and contrasted with raw monochrome emotion, mirrors the film’s core: a love drama rarely explored in Tamil cinema. *Director Bharath Mohan (Igloo fame)*, known for his nuanced storytelling, craft...
சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக்

*சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா* அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா. இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு 'தி கேரம் குயின்' என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன்...
பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ படத்தை
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ படத்தை

பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ படத்தை – Sun NXT-இல், டிசம் பர் 19 முதல் கண்டுகளியுங்கள் பார்வதி நாயரின் ‘உன் பார்வை யில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது ! தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. ...
Grand Opening of “Reviv” – A ZI Clinic’s Next Initiative*
ENGLISH, LAUNCH, TAMILNADU

Grand Opening of “Reviv” – A ZI Clinic’s Next Initiative*

*Grand Opening of "Reviv" - A ZI Clinic's Next Initiative* *About REVIV:* We are globally renowned as a leading provider of preventative healthcare, specialising in IV Therapies & vitamin injections and AI-driven personalised wellness solutions tailored to individual needs. We represent a new age in healthcare, helping to make precision nutrition universally understandable and accessible. Injectable nutrition is an efficient and effective way to supplement your body's nutritional health. IV and IM nutrition offer 100% bioavailability, providing nourishment and hydration quickly, with optimum absorbency. Our services are packed with vitamins, minerals, and antioxidants, including glutathione therapy, renowned for its role in supporting health, recovery, beauty, and overall w...
Tether’ – Acclaimed Hollywood Feature Film to Compete in World Cinema
ENGLISH, ENGLISHMOVIES, HOLLY WOOD, TAMILNADU

Tether’ – Acclaimed Hollywood Feature Film to Compete in World Cinema

Tether’ – Acclaimed Hollywood Feature Film to Compete in World Cinema Section at 23rd Chennai International Film Festival* *Chennai-origin Tamil Living in the U.S. Hariharasudhen Nagarajan Makes a Stunning Debut as Director and Producer with ‘Tether’* The Hollywood independent feature film ‘Tether’, marking the directorial debut of Hariharasudhen Nagarajan, has been officially selected for the World Cinema Competition at the 23rd Chennai International Film Festival (CIFF). The film will have two public screenings: December 14, 2025, 10:00 AM – Seasons, Sathyam Cinemas and December 18, 2025, 9:45 AM – Screen 1, INOX Citi Centre. Directed and produced by Hariharasudhen Nagarajan and written by Anghus Houvouras, ‘Tether’ is a gripping drama that examines the devastating aftermath ...
2025ஆம், ஆண்டிற்கான 7th Carrom World Cup
ENGLISH, FLASHNEWS, SPORTS, TAMILNADU

2025ஆம், ஆண்டிற்கான 7th Carrom World Cup

2025ஆம், ஆண்டிற்கான 7th Carrom World Cup - மாலத்தீவின் மாலே (Maalé, Maldives) மாநகரில் நடைபெற்றது இந்த போட்டியில் வடசென்னை கீர்த்தனா மகளிர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இன்று சகோதரி கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனர் , இயக்குனர் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். #மகிழ்ச்சி...
Director Mari Selvaraj Visits First-Day Shoot
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

Director Mari Selvaraj Visits First-Day Shoot

Director Mari Selvaraj Visits First-Day Shoot of Ganesh K. Babu Draft by GKB Productions tentative title #GRK19 The first day of shooting for Ganesh K. Babu Productions’ upcoming film—tentatively titled GRK19, directed by debutant Dhina Raghavan and starring Gautham Ram karthik has began on an auspicious note. Acclaimed filmmaker Mari Selvaraj visited the shooting spot on Day 1 (8.12.2025), extended his warm wishes to the entire team, and officially inaugurated the shoot by giving the first clap. His presence added great encouragement and positive energy to the cast and crew of the project, which is currently progressing under the working title (GRK19). The team expresses their heartfelt gratitude to Director Mari Selvaraj for gracing the occasion and motivating them at the very s...
எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ‘

*எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும் ' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!* *45 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்திய “ கிராண்ட் பாதர் “ ( GRAND FATHER) படக்குழு !!* குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான காமெடி என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும்...