Friday, May 15

LANGUAGE

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு
TAMIL, TAMILNADU

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு

*பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்த ம் அவர்களுக்கு கீதம் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் மதிப்புக் குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது* பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman”...
ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை

ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா !! ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !! வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார். சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார். தமிழ் திரைப்ப...
அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது
TAMIL, TAMILNADU, TELIVISION

அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது

*அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* *மண்டல வாரியான போட்டியாளர்கள், வேற லெவல் சர்ப்ரைஸ், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!* தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், ...
THALAIVAN THALAIVI* Tamil Movie
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

THALAIVAN THALAIVI* Tamil Movie

THALAIVAN THALAIVI Tamil Movie Review Cast-: VIJAY SETHUPATHY , NITHYA MENEN , YOGI BABU , SARAVANAN , RK SURES H , KAALI VENKAT , MYNA NANDHINI , DEEPA SANKAR , JANAKI SURESH , MA GIZHINI (HERO KID) , ARULDOSS , ROS HNI , MUTHUKUMAR , SENDRAYAN , K ICHA RAVI , THAMBIKANNA , ADITHY A KATHIR ,and others .   Crew-: Written & Directed by Pandiraaj Produc ed by Sathya Jyothi Films, TG Thyagaraj an Presents Producers : Sendhil Thyagar ajan & Arjun Thyagarajan Co-Produced by G. Saravanan & Sai Siddharth Music : Santhosh Narayanan Director of Photog raphy : M. Sukumar Art Director : K. Vee rasamar Editor : Pradeep E Ragav Stunt Master : Kalai Kingson Choreography : Baba Bhaskar Lyrics : Vivek Music Super visor : Santhosh Kumar Costume Design er : Poornima Ramaswamy ...
Mahavatar Narasimha Animation Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Mahavatar Narasimha Animation Tamil Movie Review

Mahavatar Narasimha Animation Tamil Movie Review. Cast-: Hiranyakasipu,Vishnu,Bhoomadevi,Lord ,Brahma,Naradha,Prahlada and others . Crew-: Presented By: Hombale Films Directed By: Ashwin Kumar Produced By Shilpaa Dhawan Produced By: Kushal Desai Pro duced By: Chaitanya Desai Co-Produ ce rs: S.C Dhawan, Durga Baluja Executive Producers: Shilpaa Dhawan, Samay Mah ajan, Dhruva Karunakar Associate Prod ucer: Christian Carrillo, Richa Arora Wri tten By: Jayapurna Das Additional Writ ers: Ashwin Kumar, Rudra P. Ghosh Add itional Screenplay & Dialogues: Rudra P. Ghosh Music: & Background Score: Sam C S Editor: Ajay Verma, Ashwin Kumar S ound Designer: Kannan Ganpat Re-Reco rding Mixer: Annapurna Studios Sound Fx: Karan Arjun Singh, Deep Bawa Lyric s: The Shloka, Saurabh Mi...
Shakthi Thirumagan Doubles Launch Event
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Shakthi Thirumagan Doubles Launch Event

Shakthi Thirumagan Doubles Launch Event Shakthi Thirumagan marks the 25th film of Vijay Antony, who has been consistently delivering successful hits as an actor. His recent release ‘Maargan’ has successfully made a big time in the box office, and is now all set to make a grand OTT premiere tonight. During this juncture, Vijay Antony celebrated his birthday (July 24) with press and media family, thereby launching the Doubles of this film, thereby creating a new trend. Besides, he kick-started the promotions of this film by engaging the press and media fraternity in a lively manner. Here are some excerpts from the event…. Producer G. Dhananjayan said, “I wish Vijay Antony, a very happy birthday. Yesterday, I was in Hyderabad, and many in the Telugu industry were appreciating how the...
Hari Hara VeeraMallu Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Hari Hara VeeraMallu Tamil Movie Review

Hari Hara VeeraMallu Tamil Movie Review Cast-: Pawan Kalyan , Bobby Deol , Nidhhi Age rwal , Nargis Fakhri , Ayyappa P. Sharma , Fatehi Sathyaraj ,Vikramjeet Virk , Jiss hu Sengupta ,Pujita Ponnada,Dalip Tahil , Anasuya Bharadwaj ,Sachin Khedekar, Raghu Babu, Subbaraju, Kabir Bedi ,Ka bir Duhan, Singh ,Nassar ,Sunil, Tanikella Bharani Kota Srinivasa Rao ,Makarand, Deshpande, Anupam Kher and others. Crew-: Director of Photography: Manoj Parama hamsa, Gnana Shekar V.S. Music: MM K eeravaani Production Designer: Thota T harrani Editor: KL Praveen Action: Nick Powell, Syam Kaushal, Peter Hein, Ram-Laxman, Dilip Subbarayan, Stunt Silva, T odor Lazarov (Juji), Dragon Prakash, Vij ay. Dialogues: Sai Madhav Burra, Prana va Chandra. Additional Dialogues: Bhup athi Raja, Chinthak...
Happy’ song from ‘Bale Pandiya’ goes viral
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Happy’ song from ‘Bale Pandiya’ goes viral

Happy’ song from 'Bale Pandiya' goes viral 15 years after release* *Director Siddharth Chandrashekar elated by social media phenomenon* A song from the 2010 Tamil film 'Bale Pandiya', titled 'Happy', has unexpecte dly gone viral on social media 15 years after its original release. The feel-good track, which has now crossed over 1 million views, is winning hearts of a new generation of listeners. Produced by AGS Entertainment and directed by Siddharth Chandrashekar, 'Bale Pandiya' starred Vishnu Vishal and Pia Bajpiee in the lead roles. The music for the film was composed by Devan Ekambaram, with lyrics by the legendary poet Vaalee. What makes 'Happy' particularly unique is that it was performed by a remarkable ensemble of 20 celebrated singers – including Hariharan, Devan E...
Luxury Affair Wedding & Lifestyle Expo held in the city
ENGLISH, EXHIBITION, PREVIEW, TAMILNADU

Luxury Affair Wedding & Lifestyle Expo held in the city

Luxury Affair Wedding & Lifestyle Expo held in the city Chennai, July 23rd 2025: The 17th editi on of The Luxury Affair Wedding & Lifes tyle Expo was held at Hyatt Regency, Ch ennai recently. Organised by Joe Michel Praveen, the event brought together to p luxury bran ds from across the weddi ng and lifestyle in dustry under one roof – from designer wear to cosmetics to wellness and elite wedding planning services. Showcasing ‘The Everything of Weddin gs’, the edition saw the presence of dist inguis hed guests from the city. Big Boss Tamil fa me Amir and Pavani inaugurate d the event which offered exceptional opportunities for couples, families and fashion lovers to ex plore the finest in w edding and lifestyle of ferings. The bran ds which participated included Audi, ...
Maareesan Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Maareesan Tamil Movie Review

Maareesan Tamil Movie Review Cast-: Vadivelu, Fahadh Faasil, Kovai Sarala, Vi vek Prasanna, Sithara, P.L Thenappan, Li vingston, Renuka, Saravana Subbiah, Kr ishna, Haritha, Telephone Raja.and othe rs . Crew-: Producer: RB Choudary Banner: Super Good films Executive producer: E4exp eriments LLP Director: Sudheesh Sank ar Story, Screenplay, Dialogue: V Krishn a Moorthy Creative Director: V Krishna Moorthy Music: Yuvan Shankar Raja Do P: Kalaiselvan Sivaji Editor: Sreejith Sar ang Costume: Dinesh Manoharan Make up: Abdul Production Designer: Banglan Art: Mahendran Production controller: A Jaii Sampath Sound Mixing: M R Rajak rishnan Sound Design: Sync Cinema Stu nts: Phoenix Prabu VFX: Lavan & Kush an (Digital Turbo Media) DI: Knack Studi os Stills: Sheik Fareedh Lyrics: ...